070 மன்னரைச் சேர்ந்தொழுதல்

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of daபால் - பொருட்பால் இயல் - அமைச்சியல் அதிகாரம் - மன்னரைச் சேர்ந்தொழுதல்
பால் - பொருட்பால்
இயல் - அமைச்சியல்
அதிகாரம் - மன்னரைச் சேர்ந்தொழுதல்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 691
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

குறள் 692
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்

குறள் 693
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது

குறள் 694
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து

குறள் 695
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை