061 மடியின்மை

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - பொருட்பால் இயல் - அரசியல் அதிகாரம் - மடியின்மை
பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - மடியின்மை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 601
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் 
மாசூர மாய்ந்து கெடும்

குறள் 602
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்

குறள் 603
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து

குறள் 604
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு

குறள் 605
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் 
கெடுநீரார் காமக் கலன்