Skip to main content

Posts

Showing posts from November, 2017

007 மக்கட்பேறு

பால் - அறத்துப்பால் இயல் - இல்லறவியல் அதிகாரம் - மக்கட்பேறு சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 61 பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற குறள் 62 எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் குறள் 63 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும் குறள் 64 அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் குறள் 65 மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு குறள் 66 குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்  மழலைச்சொல் கேளா தவர் குறள் 67 தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் குறள் 68 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது குறள் 69 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் குறள் 70 மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் பதிவு வரிசை

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

குறள் 62 எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்  பண்புடை மக்கட் பெறின் [அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு] பொருள் எழுபிறப்பும் - eḻu-piṟappu   n. id. +. 1. Seeஎழுபவம். எழுபிறப்புந் தீயவைநீண்டா (குறள், 62). 2.See எழுமை². (குறள், 107, உரை ) எழுபவம் - எழுவகைப்பிறப்பு; தேவர், மனிதர், விலங்கு, பறப்பன, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்; மேல்வரும்பிறப்பு. தீயவை - தீயசெயல்; துன்பம்; கீழ்மக்கள்கூட்டம். தீண்டுதல் - தொடுதல்; பற்றுதல்; பாம்புமுதலியனகடித்தல்; அடித்தல்; தீட்டுப்படுத்துதல். தீண்டா - தீண்டாது இருத்தல் பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன் பிறங்குதல் -  விளங்குதல்; உயர்தல்; சிறத்தல்; மிகுதல்; பெருகுதல்; நிலைமாறுதல்; செறிதல்; பெருத்தல்; ஒலித்தல். பிறங்காப் - பிறங்காது இருத்தல் பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை. பண்புடை  - பண்பு உடைய மக்கட் - மானுடவினம்;...

006 வாழ்க்கைத் துணைநலம்

பால்  - அறத்துப்பால் இயல்  - இல்லறவியல் அதிகாரம்  - வாழ்க்கைத் துணைநலம் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 51 மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை குறள் 52 மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் குறள் 53 இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை? குறள் 54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின் குறள் 55 தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை குறள் 56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் குறள் 57 சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை குறள் 58 பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு குறள் 59 புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை குறள் 60 மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு பதிவு வரிசை  

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற்

குறள் 51 மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை [அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் மனைத் - வீடு; வீடுகட்டுதற்குரியநிலம்; நிலஅளவுவகை; குடும்பம்; மனைவி; இல்வாழ்க்கை; சூதாடுபலகையின்அறை; நற்றாய். தக்க - takka   தகுந்த, adj. part. see under தகு. தகு - taku   II. & IV. v. i. be fit, suitable, proper, decent or convenient, appertain, ஏல். மாண்பு - பெருமை; அழகு; நன்மை; மாட்சிமை. உடையள் - உடையவள் ஆகி - ஆகுதல் - ஆதல், நன்றாகக்கூடிவருதல் ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் தற் - taṟ   a particle for தன், self (ன் is changed into ற் before க, ச, ப). கொண்டான் - koṇṭāṉ   n. கொள்-. 1. Seeகொண்டவன். கொண்டானிற் றுன்னிய கேளிர் பிறரில்லை (நான்மணி. 56). 2. See கொண்டல்¹, 6. (W.) கொண்டான்கொடுத்தான் koṇṭāṉ-ko-ṭuttāṉ, n...

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

குறள் 41 இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்  நல்லாற்றின் நின்ற துணை [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] பொருள் இல்வாழ்க்கை - il-vāḻkkai   n. இல்¹ +.Domestic life; the order of domestic life; இல்லறத்தில் வாழ்க்கை (குறள், 5, அதி )  ; மனையாளோடு கூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை. இல்வாழ்வான் - இல்லறத்தோடு கூடி வாழ்பவன். il-vāḻvāṉ   n. id. +.Householder; இல்லறத்தான். இல்வாழ்வா னென்பான் (குறள், 41).   என்பான் - என்று சொல்பவன்; என்று சொல்லப்படுபவன். இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று. உடைமை - uṭaimai   n. [T. K. oḍame, M.uḍama.] 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம் உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58). உடைய - uṭaiya   part. உடை-மை.Particle of the genitive case; ஆறாம் வேற்றுமைச்சொல்லுருபு. (நன். 3...

005 இல்வாழ்க்கை

பால் - அறத்துப்பால் இயல் - இல்லறவியல் அதிகாரம் - இல்வாழ்க்கை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 41 இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை குறள் 42 துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை குறள் 43 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை குறள் 44 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் குறள் 45 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை  பண்பும் பயனும் அது குறள் 46 அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன் குறள் 47 இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்  முயல்வாருள் எல்லாம் தலை குறள் 48 ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து குறள் 49 அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. குறள் 50 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்  தெய்வத்துள் வைக்கப் படும் பதிவு வரிசை  

004 அறன்வலியுறுத்தல்

பால்  - அறத்துப்பால் இயல்  - பாயிரவியல் அதிகாரம்  -  அறன்வலியுறுத்தல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 31 சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு  ஆக்கம் எவனோ உயிர்க்கு குறள் 32 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு குறள் 33 ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். குறள் 34 மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்  ஆகுல நீர பிற குறள் 35 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் குறள் 36 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது  பொன்றுங்கால் பொன்றாத் துணை குறள் 37 அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை குறள் 38 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் குறள் 39 அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல குறள் 40 செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி பதிவு வரிசை கேள்வியும் பதில்களாக (ஒரு முழுமையான புரிதலுக்காக. தொகுத்தலுக்காக) ஏன் அறம்? குறள் 31 சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு  ஆக்கம் எவனோ உய...

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை

குறள் 32 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை  மறத்தலின் ஊங்கில்லை கேடு [அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அறத்தின் - அறம் -  தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். ஊ -  ஆறாம்உயிரெழுத்து; நெட்டுயிரெழுத்துள்ஒன்று; வினையெச்சவிகுதியுள்ஒன்று; ஓரொலிக்குறிப்பு; 'கைக்கிளை'என்னும்இசையின்எழுத்து; ஊன், இறைச்சி; உணவு. உங்கு - uṅku   adv. உ&sup4;. Yonder, where theperson spoken to is; உவ்விடம். (கந்தபு. உமைவரு.31.). ஊஉங்கு -  ஆக்கமும் - ஆக்கம் - காண்க:ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து இல்லை - illai   fin. v. இல்². No; உண்டென்பதன் எதிர்மறை அதனை -  மறத்தலின் - அயர்த்தல்; அசட்டைபண்ணல்; ஒழிதல்; நினைவின்றிப்போதல்; பொச்சாப்பு. ஊங்கு - சிறந்தது; மிகுதி; முன்...

003 நீத்தார் பெருமை

பால்  - அறத்துப்பால் இயல்  - பாயிரவியல் அதிகாரம்  -  நீத்தார் பெருமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 21 ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு குறள் 22 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று குறள் 23 இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு குறள் 24 உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து குறள் 25 ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி குறள் 26 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் குறள் 27 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு குறள் 28 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் குறள் 29 குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது குறள் 30 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் பதிவு வரிசை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை

குறள் 21 ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு [ அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஒழுக்கத்து - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே வழுவாது நின்று நீத்தார் - முனிவர்; துறவியர்; உலக ஆசைகளைத் துறந்தவர், இறை சிந்தனையும், சுய உணர்தலையும் நாடும் தவத்தோர் பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை. விழுப்பத்து -  விழுப்பம்  - viḻuppam   n. id. 1. Seeவிழுமம், 1. ஒழுக்கம் விழுப்பந் தரலான் (குறள், 131).2. Good; benefit; நன்மை. (பிங்.) 3. Family,ancestry; குலம். (பிங்.) 4. See விழுமம், 4. நின்விழுப்ப நீக்குதி (விநாயகபு. 57, 23); viẕuppam   s. desire, wish, விருப்பம்; 2. good, benefit, நன்மை; 3. excellence, மேன்மை; 4. a tribe, குலம். வேண்டும் - வேண்டும்; தேவையானது பனுவல் - paṉuval   n. பன்னு-. 1. Tousedcotton; சுகிர்ந்த பஞ்சு. பருத்திப் பெண்டின் பனுவலன்ன (புறநா. 125). 2. Cotton thread; பஞ்சிநூல். ...

002 வான்சிறப்பு

பால் - அறத்துப்பால் இயல் - பாயிரவியல் அதிகாரம் - வான்சிறப்பு சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 11 வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று குறள் 12 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை குறள் 13 விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி குறள் 14 ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால் குறள் 15 கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை குறள் 16 விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது குறள் 17 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் குறள் 18 சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு குறள் 19 தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின் குறள் 20 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு பதிவு வரிசை கற்க கசடற - உயர் வள்ளுவம் - இலங்கை ஜெயராஜ் அவர்களின்  விரிவுரை  வான்சிறப்பு 

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

குறள் 14 ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால் [அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு] பொருள் ஏரின்  - ஏர் -  உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு. உழவு - நிலத்தைஉழும்தொழில், வேளாண்மை; உடம்பினால்உழைக்கை uḻavu   n. உழு-. [M. uḻavu.] 1.Ploughing; உழுகை. உழந்து முழவே தலை (குறள்,1031). 2. Agriculture, husbandry; வேளாண்மை உழவின் மிக்க வூதியமில்லை. உழாஅர்  -  உழவுத் தொழிலைச் செய்யாமல் போவர் உழவர்  - உழவுத் தொழிலைச் செய்பவர்கள் புயல் -  மேகம்; மழைபெய்கை; நீர்; கொடுங்காற்று; சுக்கிரன். என்னும் -  யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும். வாரி  - v āri   n. வா-. 1. Income, resources;வருவாய். (பிங்.) புயலென்னும் வாரி (குறள், 14).2. Produce; விளைவு. மாரிபொய்ப்பினும் வாரிகுன்றினும் (புறநா. 35). 3. Grain; தானியம். (யாழ்.அக.) 4. cf. vārya. Wealth; செல்வம். (பிங்.) vāri   n. vāri. 1. Water; நீர்.(பிங்.) (தக்கயாகப். 67, உர...

001 கடவுள் வாழ்த்து

பால் -  அறத்துப்பால் இயல் -  பாயிரவியல் அதிகாரம் -  கடவுள் வாழ்த்து சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு குறள் 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் குறள் 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் குறள் 4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல குறள் 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு குறள் 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் குறள் 7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது குறள் 8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது குறள் 9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை குறள் 10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் பதிவு வரிசை கற்க கசடற - உயர் வள்ளுவம் - இலங்கை ஜெயராஜ் அவர்களின் விரிவுரை  அறிமுகம் - முன்னுரை  https://www.youtube.com/watch?v=5bReMsrkh1c உரைப்பாயிரம் ...

Kural 0002 - 🔥 அறிவின் சுடர் வாலறிவு, நல்லறிவின் முதல் அடி – Inner Light, First Step to Wisdom

Key Questions Has modern learning forgotten the question of Being itself? If all knowledge is merely technical or representational, have we lost the capacity for reverence toward the mystery of existence? What is the telos (end or purpose) of knowledge? If knowledge does not lead to the good life or eudaimonia, is it incomplete? What is the value of learning if it does not lead to humility or inner transformation? Can a person be truly wise if they are disconnected from the source or essence of all knowledge? Is intellectual achievement meaningful without spiritual grounding? Heidegger : Has modern learning forgotten the question of Being itself? Thiruvalluvar: Modern learning, when it forgets to seek or revere the source of Being, becomes rootless, purposeless, and spiritually empty. குறள் 0002 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் [அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து] (For meaning in English, scroll to the bottom of this post) சொற்களின் பொருளுரைகள் கல...