025 அருளுடைமை

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - அறத்துப்பால் இயல் - துறவறவியல் அதிகாரம் - அருளுடைமை
பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - அருளுடைமை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 241
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் 
பூரியார் கண்ணும் உள

குறள் 242
நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றால் 
தேரினும் அஃதே துணை

குறள் 243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்

குறள் 244
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை

குறள் 245
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி

குறள் 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்

குறள் 247

குறள் 250
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் 
மெலியார்மேல் செல்லு மிடத்து

பதிவு வரிசை