Skip to main content

Posts

அடுத்தது காட்டும் பளிங்குபோல்

குறள் 706 அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்  கடுத்தது காட்டும் முகம் [பொருட்பால், அமைச்சியல், குறிப்பறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அடு -க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. [used with the accusative.] To ap proach, approximate, come in contact with, கிட்ட. 2. To be near, close, adjacent, prox imate, to propinquate, சேர. அடுத்தது - ஒரு சேர மிக அருகாமையில் காட்டும் - To reflect, as a mirror or water;பிரதிபலிக்கச்செய்தல் பளிங்கு -  படிகம்; கண்ணாடி; கருப்பூரம்; சுக்கிரன்; தோணிக்கயிறு; புட்பராகம்; காண்க:அழுங்கு. போல்  - போன்று நெஞ்சம் - நம் நெஞ்சம் தனை கடு த்தது -  To be like, to resemble, ஒக்க காட்டும் -    - To reflect, as a mirror or water;பிரதிபலிக்கச்செய்தல் முகம் - முகம் முழுப்பொருள் ஒரு பளிங்கு அதற்கு அடுத்த உள்ள பொருளை உள்ளதுபோல பிரதிபலிக்கச்செய்யும். அதுவே பளிங்கின் தன்மையாகும். கண்ணாடியின் தன்மையும் அதுவே. அதேபோல நெஞ்சின் எண்ணங்களை மிக நிகராக தன் முகம் காண்பித்துவி...

இளையர் இனமுறையர் என்றிகழார்

குறள் 698 இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும் [பொருட்பால், அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்] பொருள் இளையர் - இளைஞர்; பணியாளர். இன - இனம் - s. a kindred, relationship, சுற்றம்; 2. class, sort, குலம்; 3. company, flock, herd, திரள்; 3. equality, ஒப்பு; 4. individual, ஆசாமி; 5. brotherhood, fellowship, society, company. முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு ; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு. என்று - என்று எண்ணி இகழ் -  இகழ்ச்சி, அவமதிப்பு; குற்றம்; விழிப்பின்மை; வெறுப்பு இகழார் - அவமதிக்காதவர்கள் நின்று - எப்பொழுதும் ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ். ஒளியொடு - புகழோடு மதிப்போடு ஒழுகு - Multiple matches found. Best match is displayed III. v. i. leak, fall by drops, drop through; 2. run in a course, flow, பாய்; 3. wal...

என்றும் ஒருவுதல் வேண்டும்

குறள் 652 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை [பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை] பொருள் என்றும் - எல்லா நேரங்களிலும் எல்லா காலங்களிலும் எல்லா செயல்களிலும் எல்லா எண்ணங்களிலும் எல்லா இடங்களிலும் ஒருவுதல் - விடுதல்; நீங்குதல்; கடத்தல்; ஒத்தல். வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must...

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

குறள் 605 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்  கெடுநீரார் காமக் கலன் [பொருட்பால், அரசியல், மடியின்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நெடு - நீண்ட நெடுநீர் - கடல்; நீட்டித்துச் செய்யும் இயல்பு [Dilatoriness, dispositionto procrastinate] மறவி - மறதி; கள்; தேன்; பதநீர்; மறதியுள்ளவன்; அழுக்காறு; இழிவு; குற்றம். மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல் ; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு ; பகை ; பொய் ; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு துயில் -  உறக்கம் ; கனா; தங்குகை; இறப்பு; புணர்ச்சி; ஆடை. நான்கும் - நான்கு குணங்களும் கெடு - கேடு, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; அழகின்மை. கெடும் - அழியும் நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிந...

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும்

குறள் 634 தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு [பொருட்பால், அமைச்சியல், அமைச்சு] பொருள் தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல். தெரிதலும் - ஒரு செயலை (தன்) மனம் உணரும் படி முழுமையாக ஆராய்ந்து அறிந்துக்கொள்ளுதல். அதற்கு தேவையான வலிமையையும் ஆராய்தல், செயலின் சிறப்பாக செய்வதற்கான மாற்றுகளை ஆராய்தல் தேர்ந்து செயலும் - தேர்ந்துசெயல் - செயல்கை கூடும் வகையறிந்து செயல்புரிகை ஆற்றலும் ஒருதலை - n. id. +. 1. One-sidedness; ஒருசார்பு. ஒருதலையா னின்னாது காமம்(குறள், 1196). 2. Positiveness, certainty; நிச்சயம். ஒருதலை யுரிமை வேண்டியும் (தொல். பொ. 225), ஒருதலை - இன்றியமையாமை; கட்டாயம்; நிச்சயம்; ஓரிடம்; ஒருசார்பு; ஒருபக்கம். ஒருதலையாச் சொல்லலும் - கேட்போர் மறுக்க முடியாத அளவிற்கு நிச்சயமாக உரைத்தல்/ சொல்லுதல் வல்ல(து) - வலிமையுள்ள(து); திறமையுள்ள(து). அமைச்சு  - அமைச்சன்; அமைச்சுஇயல்,  2. Office and functions of a minister;மந்திரி...

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல்

குறள் 564 இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும் [பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இறை - உயரம்; தலை; கடவுள்; தலைவன்; அரசன்; உயர்ந்தோன்; மூத்தோன்; பெருமையிற்சிறந்தோன்; கணவன்; பறவையிறகு; கடன்; வீட்டிறப்பு; மறுமொழி; மணிக்கட்டு; குடியிறை; சிறுமை; அற்பம்; காலவிரைவு; சிவன்; பிரமன்; மாமரம். கடியன் - கடுமையுள்ளவன், கடினசித்தமுடையவன். என்று - என்றுசொல்லி உரை - உரைக்கை; சொல்; பொருள்விளக்கம்; ஒலி; பேச்சு; மொழி; முழக்கம்; ஆசிரியவசனம்; ஆகமப்பிரமாணம்; மாற்றுரை; விடை; பொன்; புகழ்; தேய்வு; எழுத்தின்ஒலி; புகழுரை; விரிவுரை உரைக்கும் - சொல்லுவார்கள், முழங்குவார்கள் இன்னாச் - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி; வெறுப்பு. சொல் - சொல், பேச்சு வேந்தன் - எல்லா ஆற்றலும் பெற்ற அரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன். உறை -  பெருமை ; நீளம்; உயரம்; பொருள் ; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; ...

இறைகாக்கும் வையகம் எல்லாம்

குறள் 547 இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் [பொருட்பால், அரசியல், செங்கோன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இறை - உயரம்; தலை; கடவுள்; தலைவன்; அரசன்; உயர்ந்தோன்; மூத்தோன்; பெருமையிற்சிறந்தோன்; கணவன்; பறவையிறகு; கடன்; வீட்டிறப்பு; மறுமொழி; மணிக்கட்டு; குடியிறை; சிறுமை; அற்பம்; காலவிரைவு; சிவன்; பிரமன்; மாமரம். காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல். காக்கும் - பாதுகாக்கும், அரசாளும் வையகம் - மண்ணுலகம்; விலங்கு இழுக்கும் வண்டி; கூடாரவண்டி; சிவிகை; ஊர்தி; உரோகிணிநாள். எல்லாம் - அனைத்தும், முழுதும் அவனை - அந்த தலைவனை, அரசனை முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள் மாறி மாறி வேலை செய்யும் நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவு முறைப் பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ் ; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு. முறை - ஊழ், நீதி காக்கும்  - பாதுகாக்கும், முட்டு - விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை; தடை ; தட்டுப்பாடு; சங்கடம்; குறைவு ; உட்சென்று கடத்தலருமை; ...