குறள் 427 அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர் [பொருட்பால், அரசியல், அறிவுடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா உடையார் - - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர். ஆவது - ஆகவேண்டியது; விகற்பப்பொருள்தரும்ஓரிடைச்சொல்; விவரம்பின்வருதலைக்குறிக்குஞ்சொல்; எண்ணொடுவருஞ்சொல். அறிதல் - உணர்தல் , நினைத்தல் , மதித்தல் அறிவார் - அறிந்தார் - கற்றவர்கள் அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா இலார் - இல்லை என்றால்; இல்லாதவர் அஃது - aḵtu pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி அறி - aṟi v. t. know, understand, comprehend, தெரி, உணர். கல்லாதவர் - கற்காதவர் அறிகல்லாதவர் - அறியமுடியாதவர்கள் முழுப்பொருள் அறிவுடையவர்கள் என்றால் ஒன்றும் பெரிய மேதாவி என்று எல்லாம் அல்ல. அறிவுடையார...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.