Skip to main content

Posts

Showing posts with the label Index 089 உட்பகை

089 உட்பகை

பால்  - பொருட்பால் இயல்  - நட்பியல் அதிகாரம்  -  உட்பகை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 881 நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின் குறள் 882 வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு குறள் 883 உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும் குறள் 884 மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா ஏதம் பலவும் தரும் குறள் 885 உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும் குறள் 886 ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது குறள் 887 செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி குறள் 888 அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி குறள் 889 எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாங் கேடு குறள் 890 உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று பதிவு வரிசை