Skip to main content

Posts

Showing posts with the label Index 070 மன்னரைச் சேர்ந்தொழுதல்

070 மன்னரைச் சேர்ந்தொழுதல்

பால்  - பொருட்பால் இயல்  - அமைச்சியல் அதிகாரம்  - மன்னரைச் சேர்ந்தொழுதல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 691 அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் குறள் 692 மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந் தரும் குறள் 693 போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது குறள் 694 செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து குறள் 695 எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை குறள் 696 குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல் குறள் 697 வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல் குறள் 698 இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும் குறள் 699 கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர் குறள் 700 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும் பதிவு வரிசை