Skip to main content

Posts

Showing posts with the label Index 059 ஒற்றாடல்

059 ஒற்றாடல்

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - ஒற்றாடல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 581 ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்  தெற்றென்க மன்னவன் கண் குறள் 582 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில் குறள் 583 ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல் குறள் 584 வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று குறள் 585 கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்  உகாஅமை வல்லதே ஒற்று குறள் 586 துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று குறள் 587 மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று குறள் 588 ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் குறள் 589 ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும் குறள் 590 சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை பதிவு வரிசை