Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_092

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்

  குறள் 917 நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள் [பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்] பொருள் நிறை - பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூஉக்குணம்நான்கனுள்காப்பனகாத்துக்கடிவனகடியும்திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால். நெஞ்சம் -  நெஞ்சு  - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு. இல்லவர் - இல்லாதவர்  தோய்தல்  - முழுகுதல்; நனைதல்; நிலத்துப்படிதல்; செறிதல்; அணைதல்; உறைதல்; கலத்தல்; பொருத்துதல்; முகத்தல்; கிட்டுதல்; ஒத்தல்; அகப்படுதல்; நட்டல்; துவைச்சலிடுதல். தோயார்  - தம்மை ஈடுபத்திக்கொள்ளார் பிற - மற்றவை; ஓர்அசைச்சொல். நெஞ்சில் - நெஞ்சு  - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு. பேணி - பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; ...

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப

  குறள் 918 ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு [பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்] பொருள் ஆயும் -  ஆய்தல் - நுணுகுதல்; வருந்துதல் அழகமைதல்; அசைதல் சோதனைசெய்தல்; பிரித்தெடுத்தல்; ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல்; கொண்டாடுதல் கொய்தல் காம்புகளைதல்; குத்துதல் அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல். அறிவினர் - அறிவு உடையோர்    அல்லார் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)) அல்லார்க்கு - இல்லாதவர்க்கு  அணங்கு - தீண்டிவருத்தும்தெய்வப்பெண்; தெய்வப்பெண் பத்திரகாளி தேவர்க்காடும்கூத்து; அழகு விருப்பம் மயக்கநோய் ; அச்சம் வருத்தம் கொலை கொல்லிப்பாவை பெண் வடிவு என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல். மாயை -- மூலப்பிரகிருதி; விந்து, மோகினி; மாயேயம்என்னும்மூவகைப்பட்டமலம்; மாயாபஞ்சகத்துள்ஒன்றாகியமாயை; பொய்த்தோற்றம்; மாயவித்தை; வஞ்சகம...

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்

  குறள் 916 தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் [பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்] பொருள் தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு. நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம். பாரிப்பார் - பாரித்தல் -  பரவுதல்; பருத்தல்; மிகுதியாதல்; தோன்றுதல்; ஆயத்தப்படுதல்; வளர்த்தல்; தோன்றச்செய்தல்; அமைத்துக்கொடுத்தல்; உண்டாக்குதல்; நிறைத்தல்; அணிதல்; அருச்சித்தல்; வளைத்தல்; உறுதிகொளல்; விரும்புதல்; காட்டுதல்; பரப்புதல்; பரக்கக்கூறுதல்; சுமையாதல்; நோயினால்கனமாதல்; இன்றியமையாததாதல்; சுமத்துதல்; காத்தல்; ஒத்தல். தோய்தல் - முழுகுதல்; நனைதல்; நிலத்துப்படிதல்; செறிதல்; அணைதல்; உறைதல்; கலத்தல்; பொருத்துதல்; முகத்தல்; கிட்டுதல்; ஒத்தல்; அகப்படுதல்; நட்டல்; துவைச்சலிடுதல். தோயார் - தம்மை ஈடுபத்திக்கொள்ளார் தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர...

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்

குறள் 915 பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர் [பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்] பொருள் பொது - பொதுமையானது; சிறப்பின்மை; சாதாரணம்; வழக்கமானது; நடுவுநிலை; ஒப்பு; குறிப்பானபொருளின்மை; வெளிப்படையானது; சபை; தில்லையம்பலம். நலத்தார் - நலத்தல் - nala-   12 v. நன்-மை. intr. Toresult in good; to take a favourable turn; நலமாதல். நலக்க வடியோமை யாண்டுகொண்டு (திருவாச. 9, 6).--tr. cf. நய¹-. To wish, desire;   நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம். பொதுநலத்தார் - potu-nalattār   n. id.+. Prostitutes; பொதுமகளிர். பொதுநலத்தார்புன்னலந் தோயார் (குறள், 915). புன் - புன்மை - மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம். புன் - புல் - தாவரவகை; ஒருசார்விலங்குகளின்உணவுவகை; புதர்; கம்பு; புன்செய்த்தவசம்; காண்க:புல்லரிசி; மருந்துச்செடிவகை; பனை; தென்னை; அனுடநாள்; புல்லியது; இழிவு; கபிலநிறம்; புணர்ச்...

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்

குறள் 914 பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர் [பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்] பொருள் பொருட்டு -  காரணம்; மதிப்பிற்குரியது; நிமித்தமாக. பொருள் -  சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. பொருளார் - பொருள் என்னும் அறிவு / கொள்கை / தலைமை உடையவர்  புன் -  புன்மை -  மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம். புன்  -  புல் -  தாவரவகை; ஒருசார்விலங்குகளின்உணவுவகை; புதர்; கம்பு; புன்செய்த்தவசம்; காண்க:புல்லரிசி; மருந்துச்செடிவகை; பனை; தென்னை; அனுடநாள்; புல்லியது; இழிவு; கபிலநிறம்; புணர்ச்சி; சிவல்; புலி. நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; ...

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்

குறள் 912 பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல் [பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்] பொருள் பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர். தூக்கிப் - தூக்குதல் - tūkku-   5 v. tr. [T. tūkonu,K. tūgu, M. tūkkuka.] 1. To lift, lift up, raise,take up, hold up; to hoist, as a flag; உயர்த்துதல் மூட்டுறு கவரி தூக்கி யன்ன (அகநா. 156). 2. [T.tūgu.] To weigh, balance; நிறுத்தல் செம்பொன் றூக்கி (திருவிளை. மாணிக்க. 84). 3. Toconsider, reflect, investigate; ஆராய்ச்சி செய்தல் துணைவலியுந் தூக்கிச் செயல் (குறள், 471). 4.To compare; ஒப்புநோக்குதல். அமரரோ டசுரர்போரைத் தூக்கினர் முனிவர் (கம்பரா. நாகபாச. 52).5. To have in view; to expect; மனத்திற் கொள்ளுதல் சிறியதோர் பயனைத் தூக்கித் தீயவர் செய்யுஞ்சூழ்ச்சி (கந்தபு. கயமுகனுற். 64). 6. To hang,suspend; தொங்கவிடுதல். மறுகுவிளக்குறுத்து மாலைதூக்கி (அகநா. 141). 7. See தூக்கிலிடு-. அக்குற்றவாளியைத் தூக்கினார்கள். 8. To lift up, as onefrom a pit; to lend a hel...

அன்பின் விழையார் பொருள்விழையும்

குறள் 911 அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும் [பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்] பொருள் அன்பின் - அன்பு -  தொடர்புடையோர் மாட்டு உண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி விழைதல் - மிகவிரும்புதல்; மதித்தல்; நெருங்கிப்பழகுதல். விழையார் - விழையாதவர், விரும்பாதவர்  பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. விழையும் - விரும்புகின்றனர்  ஆய் - அழகு; நுண்மை சிறுமை மென்மை வருத்தம் இடைச்சாதி; தாய் கடைவள்ளல்களுள்ஒருவன்; மலம் பொன் அருவருப்புக்குறிப்பு; முன்னிலைஒருமைவினைமுற்றுவிகுதி; ஏவலொருமைவிகுதி; ஆக ஒருவிளியுருபு தொடி -  வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண். ஆய்தொடி - அழகிய வளையல்  ஆய்தொடியார் - அழகிய வளையலை அணியும் பெண் மகளீர்  இன் - இனிய; ஐந...

இருமனப் பெண்டிரும் கள்ளும்

குறள் 920 இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு [பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்] பொருள் இருமனம் - iru-maṉam   * n. இரண்டு +. 1.Double-mindedness; வஞ்சகம் இருமனப் பெண்டிரும் (குறள், 920). 2. Irresolution, indecision;துணிபின்மை. இருமனமுள்ளவன் தன்வழிகளிலெல்லாம் நிலையற்றவன் (விவிலி. யாக். 1, 8).   விலைநலப்பெண்டிர் - vilai-nala-p-peṇṭir   n. id. + நலம் +. Harlots; பரத்தையர். விலைநலப்பெண்டிரிற் பலர்மீக் கூற (புறநா. 365). பரத்தை - A harlot, strumpet, pros titute, courtezan, as பரஸ்திரி. 2. A shrub. the shoe-flower. See செம்பரத்தை; [ex பர.]; பொதுமகள்; தீயநடத்தை;  பெண்டிரும்   -பெண் இருமனப் பெண்டிரும் - பரத்தையர்; விலைமகள், பொதுமகள் கள்ளும்  - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை; s. Toddy, vinous liquor, மது. 2. The plural termination of nouns, pro nouns and verbs, பன்மைவிகுதி. 3. (p.) Honey of flowers, தேன். 4. Stealing, theft, களவு. 5. Lying, falsehood, deception, பொய். கவறும்...

வரைவிலா மாணிழையார் மென்தோள்

குறள் 919 வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு. [பொருட்பால், நட்பியல்,  வரைவின்மகளிர்] பொருள் வரைவு - அளவு; எல்லை; எழுதுகை; சித்திரமெழுதுகை; ஏற்றத்தாழ்வுநோக்குகை; திருமணம்; நீக்கம்; பிரிவு. இலா - இல்லாத / இல்லாமல் மாண் -  மாட்சிமை; மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர். இழைதல் - நூற்கப்படுதல்; உராய்தல் சோறுமுதலியனகுழைதல்; கூடுதல் நெருங்கிப்பழகுதல்; உள்நெகிழ்தல்; மூச்சுச்சிறுகுதல்; குறுமூச்சுவிடுதல்; மனம்பொருந்துதல் இழையார் - நெருங்கிபழக மாட்டார்கள்; கூட மாட்டார்கள்; புணர மாட்டர்கள் மென் தோள்- மெல்லிய தோள்கள் புரை -  குற்றம்; உட்டுளைப்பொருள்; குரல்வளை; விளக்குமாடம்; உள்ளோடும்புண்; கண்ணோய்வகை; பொய்; களவு; இலேசு; மடிப்பு; கூறுபாடு; வீடு; ஆசிரமம்; தேவாலயம்; அறை; பெட்டியின்அறை; மாட்டுத்தொழுவம்; இடம்; ஏகதேசம்; பூமி; பழைமை:ஒப்பு; உயர்ச்சி; பெருமை. இலாப் -  இல்லாத / இல்லாமல் பூரியர்கள் -  பூரியர் - கீழ்மக்கள்; கொடியவர். ஆழும் -  ஆழும்பாழுமாய் - சீர்கேடாய்; வீணாக. அளறு -  குழைசேறு; குழம்பு காவிக்கல் நீர் நரகம் மு...

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்

குறள் 913 பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ அற்று.  [பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்] பொருள் பொருள் -  சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. பொருள் - பொருடனைப்போற்றிவாழ் பெண்டிர் - பெண்கள் பொருட்பெண்டிர் -  வேசியர், பொருள் தனை மட்டும் நேசிக்கும் பெண் பொய்ம்மை - பொய், மாயம், போலி முயக்கம் - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம். இருட்டு - இருள்; அறியாமை அறையில் - அறை - அடி; மோதுகை; வெட்டுகை; ஓசை சொல் விடை அலை உள்வீடு வீடு பெட்டியின்உட்பகுதி; வகுத்தஇடம்; பிள்ளைபெறும்அறை; சதுரங்கம்முதலியவற்றின்கட்டம்; மலைக்குகை சுரங்கம் பாத்தி வஞ்சனை பாறை அம்மி சல்லி துண்டம் பாசறை அறுகை இருட்டறையில் -  இருட்டு + அறைDark, unlit place ஏதில் -  foreignness, அன்னியம்; 2. vicinity, அயல்; ஏதிலார், stran...