113 காதற்சிறப்புரைத்தல்

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் காமத்துப்பால் இயல் - களவியல் அதிகாரம் - காதற்சிறப்புரைத்தல்
பால் - காமத்துப்பால்
இயல் - களவியல்
அதிகாரம் -  காதற்சிறப்புரைத்தல்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 1121
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்

குறள் 1122
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு

குறள் 1123
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்

குறள் 1124
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து