067 வினைத்திட்பம்

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - பொருட்பால் இயல் - அமைச்சியல் அதிகாரம் - வினைத்திட்பம்
பால் - பொருட்பால்
இயல் - அமைச்சியல்
அதிகாரம் - வினைத்திட்பம்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற

குறள் 662
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

குறள் 663
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்

குறள் 664
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல்

குறள் 665



குறள் 668
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்