குறள் 706 அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் [பொருட்பால், அமைச்சியல், குறிப்பறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அடு -க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. [used with the accusative.] To ap proach, approximate, come in contact with, கிட்ட. 2. To be near, close, adjacent, prox imate, to propinquate, சேர. அடுத்தது - ஒரு சேர மிக அருகாமையில் காட்டும் - To reflect, as a mirror or water;பிரதிபலிக்கச்செய்தல் பளிங்கு - படிகம்; கண்ணாடி; கருப்பூரம்; சுக்கிரன்; தோணிக்கயிறு; புட்பராகம்; காண்க:அழுங்கு. போல் - போன்று நெஞ்சம் - நம் நெஞ்சம் தனை கடு த்தது - To be like, to resemble, ஒக்க காட்டும் - - To reflect, as a mirror or water;பிரதிபலிக்கச்செய்தல் முகம் - முகம் முழுப்பொருள் ஒரு பளிங்கு அதற்கு அடுத்த உள்ள பொருளை உள்ளதுபோல பிரதிபலிக்கச்செய்யும். அதுவே பளிங்கின் தன்மையாகும். கண்ணாடியின் தன்மையும் அதுவே. அதேபோல நெஞ்சின் எண்ணங்களை மிக நிகராக தன் முகம் காண்பித்துவி...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.