குறள் 797 ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல் [பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்] பொருள் ஊதியம் - இலாபம்; கல்வி; பயன். என்பது - என்றென்பது ஒருவற்குப் - ஒரு மனிதனுக்கு பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள். பேதையார் - அறிவில்லாதவர்கள் பேதையார் - பேதை - அறிவிலி. (பிங்.)பிள்ளைமை விளம்பினாய் பேதை நீயெனா (கம்பரா. யுத்.மந்திரப். 72) - a simpleton, an ignorant man, அறிவிலான், தரித்திரன் கேண்மை - கேள், நட்பு வினைதீயார் கேண்மை (நாலடி,172); கண்ணோட்டம்; உறவு.பழங்கேண்மை கண்டறியாதேன்போல் (கலித். 39, 39); வழக்கு. கிளைஞரி னெய்தாக்கேண்மையு முடைத்தே (நம்பியகப். 56). ஒரீஇ - ஓரீ - ஓரீற்றா - ஒருமுறையீன்ற பசு. இ - மூன்றாம்உயிரெழத்து; பஞ்சபட்சிகளுள்ஆந்தையைக்குறிக்கும்எழுத்து; அண்மைச்சுட்டு; இருதிணைமுக்கூற்றுஒருமைவிகுதி; வினைமுதல்பொருள்விகுதி; செயப்படுபொருள்விகுதி; கருவிப்பொருள்விகுதி; எதிர்காலமுன்னிலைஒருமைவிகுதி; ஏவல்ஒருமைவிகுதி; வியங்கோள்விகுதி; வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி; பகுதிப்ப...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.