030 வாய்மை

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - அறத்துப்பால் இயல் - துறவறவியல் அதிகாரம் - வாய்மை
பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - வாய்மை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 291
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
தீமை இலாத சொலல்


குறள் 292
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

குறள் 293
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் 
தன்நெஞ்சே தன்னைச் சுடும்

குறள் 294
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்

குறள் 295
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு 
தானஞ்செய் வரின் தலை

பதிவு வரிசை