Skip to main content

Posts

அறைபறை அன்னர் கயவர்தாம்

குறள் 1076 அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான் [பொருட்பால்,  குடியியல்,  கயமை] பொருள் கயமை -  kayamai   n. Inferiority, baseness,despicableness; கீழ்மை (குறள், 108, அதி அறை - அடி; மோதுகை; வெட்டுகை; ஓசை சொல் விடை அலை உள்வீடு வீடு பெட்டியின்உட்பகுதி; வகுத்தஇடம்; பிள்ளைபெறும்அறை; சதுரங்கம்முதலியவற்றின்கட்டம்; மலைக்குகை சுரங்கம் பாத்தி வஞ்சனை பாறை அம்மி சல்லி துண்டம் பாசறை அறுகை பறை - தோற்கருவி; தப்பு; பறையடிக்குஞ்சாதி; வட்டம்; சொல்; விரும்பியபொருள்; ஒருமுகத்தலளவை; மரக்கால்; நூல்வகை; வரிக்கூத்துவகை; குகை; பறத்தல்; பறவைஇறகு; பறவை அன்னர் - They are like. அன்னர்--அன்னார். Such persons கயவர் -  கீழ்மையானவர்; கீழ்மையான செயல்களை செய்பவர் தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை கேட்ட - கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகே...

கரவாது உவந்தீயும் கண்ணன்னார்

குறள் 1061 கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும் [பொருட்பால், குடியியல், இரவச்சம்] பொருள் இரவச்சம் - மானந்தீரவரும் இரத்தலுக்கு அஞ்சுகை. கரவு-   மறைவு; வஞ்சனை; களவு; பொய்; முதலை கரவாது - வஞ்சனை செய்யாது; களவு செய்யாது; பொய் சொல்லாது உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல் உவந்து - மகிழ்ந்து; விரும்பி; ஈயும் - ஈ-தல் - ī-   4 v. [T. ittsu, K. ī.] tr. 1. Togive to inferiors, give alms, bestow, grant;இழிந்தோர்க்குக் கொடுத்தல் ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே (தொல். சொல் 445). 2. To give;கொடுத்தல். 3. To distribute, apportion; பகிர்ந்துகொடுத்தல். 4. (Arith.) To divide; வகுத்தல் (W.) 5. To give instruction; படிப்பித்தல் ஈதலியல்பே யியம்புங் காலை (நன். 36). 6. To create,bring into existence; படைத்தல் எவ்வுயிர்களுமீந்தான (கம்பரா. அகலி 49). 7. To bring forth;ஈனுதல்.--intr. To agree, consent; நேர்தல் (பரிபா. 9, 17.) கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம...

இரத்தலும் ஈதலே போலும்

குறள் 1054 இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு. [பொருட்பால், குடியியல், இரவு] பொருள் இரவு - இராத்திரி; மஞ்சள் இருள்மரம் இரத்தல் இரக்கம் பன்றிவாகை இரவு - iravu   n. இர-. Beggary, mendicity; யாசிக்கை. கோலொடு நின்றா னிரவு (குறள்,552). இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல் இரத்தலும்  - வேண்டுதல், பிச்சைகேட்டல்; யாசித்தலும் ஈ-தல் - ī-   4 v. [T. ittsu, K. ī.] tr. 1. Togive to inferiors, give alms, bestow, grant;இழிந்தோர்க்குக் கொடுத்தல் ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே (தொல். சொல் 445). 2. To give;கொடுத்தல். 3. To distribute, apportion; பகிர்ந்துகொடுத்தல். 4. (Arith.) To divide; வகுத்தல் (W.) 5. To give instruction; படிப்பித்தல் ஈதலியல்பே யியம்புங் காலை (நன். 36). 6. To create,bring into existence; படைத்தல் எவ்வுயிர்களுமீந்தான (கம்பரா. அகலி 49). 7. To bring forth;ஈனுதல்.--intr. To agree, consent; நேர்தல் (பரிபா ஈதலே - பிறருக்கு பகிர்ந்துகொடுத்தல் போலும் - போன்றது கரத்தல் - மறைத்தல்; கவர்தல்; கெடாதிருத்தல...

இன்மையின் இன்னாதது யாதெனின்

குறள் 1041 இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது [பொருட்பால், குடியியல், நல்குரவு] பொருள் நல்குரவு -  nalkuravu   n. நல்கூர்-. Poverty,indigence, destitution; வறுமை நல்குரவென்னுநசை (குறள், 1043). இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று. 'இன்மையின் -  இல்லாமையில், வறுமையுள் இன்னாது - iṉṉātu   n. இன்னா-மை. 1.Evil; தீது பிறப்பின்னா தென்றுணரும் (நாலடி. 173).2. Pain; துன்பு (ஈடு.) இன்னாதது - துன்பம் தருவது யாது? - எது; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு. எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால். இன்மையின் - இல்லாமையில், வறுமையுள் இன்மையே - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; இன்னாதது -   துன்பம் தருவது முழுப்பொருள் இல்லாமை/வறுமையானவற்றுள் வறுமை என்னவென்றால்? வறுமையே என்கிறார் திருவள்ளுவர். வறுமையை போல் துன்பம் தருவது வேறேதும் இல்லை. ஆதலால் வறுமையை போல் கொடிது வேறேதும் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.  பி.கு: ஆதலால் வறுமையை தடுப்பது மேன்மையான செயலாகும். இதனால்...

இலமென்று அசைஇ இருப்பாரைக்

குறள் 1040 இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும் [பொருட்பால், குடியியல், உழவு] பொருள்  'இலம்!' - இல்லம்; இல்லறம் வறுமை இலம்பை - ilampai   லம்பை, s. poverty, தரித்திரம்; 2. vexation, affliction, இடுக்கண், இலம்பைப்பட, to be distressed. என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். அசை - செய்யுள்உறுப்புகளுள்ஒன்று; இசைப்பிரிவு; ஆடுமாடுகள்மீட்டுமெல்லும்இரை; அசைநிலை செயலறவு (ceyal-aṟavu   n. id. +.Prostrate condition, helplessness; வலியின்மை.  ) சுவடித்தூக்கு; தொங்குதூக்கு. அசை - acai   VI. v. t. move, shake, agitate ஆட்டு; v. i. சோம்பு. be idle. அசை - acai   II, v. i. move, stir, shake, ஆடு; 2. be active, walk, உலாவு; 3. be slow, சோம்பு; 4. be agitated, disturbed, கலங்கு. இ - மூன்றாம்உயிரெழத்து; பஞ்சபட்சிகளுள்ஆந்தையைக்குறிக்கும்எழுத்து; அண்மைச்சுட்டு; இருதிணைமுக்கூற்றுஒருமைவிகுதி; வினைமுதல்பொருள்விகுதி; செயப்படுபொருள்விகுதி; கருவிப்பொருள்விகுதி; எதிர்காலமுன்னில...

கருமம் செயஒருவன் கைதூவேன்

குறள் 1021 கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்  பெருமையின் பீடுடையது இல் [பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் கருமம் - செயல்; வினைப்பயன்; தொழில்வேதசம்பந்தமானசடங்கு; இறுதிக்கடன்; செயப்படுபொருள்; வெம்மை; மும்மலங்களுள்ஒன்றாகியகன்மவிதி. செய - செய்தல் ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்.ஒருத்தன் கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம். கை - kai   part. 1. Suffix at the end ofverbal nouns as செய்கை தொழிற்பெயர் விகுதி 2. Auxiliary prefix to verbs, as in கையிகந்து. ஓர்தமிழுபசருக்கம். தூ - tū   VII. v. t. send away, cause to go, செலுத்து. துரப்பு, துரத்தல், v. ...

கருமத்தால் நாணுதல் நாணுந்

குறள் 1011 கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல் நல்லவர் நாணுப் பிற. [பொருட்பால், குடியியல், நாணுடைமை] பொருள் கருமம் - செயல்; வினைப்பயன்; தொழில்வேதசம்பந்தமானசடங்கு; இறுதிக்கடன்; செயப்படுபொருள்; வெம்மை; மும்மலங்களுள்ஒன்றாகியகன்மவிதி. கருமத்தான் - செயலால்; வினைப்பயனால் நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல். நாணு - நாணம், வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று திரு -  திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம். நுதல் - சொல்; நெற்றி; புருவம்; தலை; மேலிடம். திருநுதல் - அழகான நெற்றி நல்லவர் - அறிஞர்; நல்லோர்; நண்பர்; பெண்கள்; நாணு -  நாணம், வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று பிற -  மற்றவை; ஓர்அசைச்சொல். முழுப்பொருள் ஒவ்வாத செயல்களை (கருமங்களை) ச...