குறள் 627 இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல் [பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இலக்கம் - விளக்கம்; குறிப்பொருள்; நூறாயிரம் எண் எண்குறி; இலக்கு காணுதல் உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி இடும்பைக்கு - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம் என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன் கலக்கத்தைக் - கலக்கம் - கலங்குகை; மனக்குழப்பம்; துன்பம்; அச்சம்; புத்தித்தெளிவின்மை; அழுகை; ஆரவாரம். கையாறாக் - துன்பம் என கையாறு - செயலொழிதல்; ஒழுக்கநெறி; துன்பம். கையாற்று-தல் - kai-y-āṟṟu- v. tr. Caus.of கையாறு-. To give or offer relief, as by asubstitute; உதவிசெய்து இளைப்பாறச் செய்தல் Loc. கொள்ளாதாம் - கருத மாட்டார் கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்த...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.