Skip to main content

Posts

Showing posts with the label Index 131 புலவி

131 புலவி

பால்  - காமத்துப்பால் இயல்  - கற்பியல் அதிகாரம்  -  புலவி சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 1301 புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது குறள் 1302 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் குறள் 1303 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் குறள் 1304 ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று குறள் 1305 நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து குறள் 1306 துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று குறள் 1307 ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று குறள் 1308 நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி குறள் 1309 நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது குறள் 1310 ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா பதிவு வரிசை