Skip to main content

Posts

Showing posts with the label Index 121 நினைந்தவர்புலம்பல்

121 நினைந்தவர்புலம்பல்

பால்  - காமத்துப்பால் இயல்  - கற்பியல் அதிகாரம்  -  நினைந்தவர்புலம்பல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 1201 உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது குறள் 1202 எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று ஏல் குறள் 1203 நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும் குறள் 1204 யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஓஒ உளரே அவர் குறள் 1205 தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல். குறள் 1206 மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான் உற்றநாள் உள்ள உளேன் குறள் 1207 மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் குறள் 1208 எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு குறள் 1209 விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து குறள் 1210 விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி பதிவு வரிசை