Skip to main content

Posts

Showing posts with the label Index 082 தீ நட்பு

082 தீ நட்பு

பால்  - பொருட்பால் இயல்  - நட்பியல் அதிகாரம்  - தீ நட்பு சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 811 பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது குறள் 812 உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என் குறள் 813 உறுவது சீர்தூக்கும் நட்பும், பெறுவது கொள்வாரும், கள்வரும் நேர் குறள் 814 அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை குறள் 815 செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று குறள் 816 பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் குறள் 817 நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும் குறள் 818 ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல் குறள் 819 கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு குறள் 820 எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு பதிவு வரிசை