Skip to main content

Posts

Showing posts with the label Index 068 வினைசெயல்வகை

068 வினைசெயல்வகை

பால்  - பொருட்பால் இயல்  - அமைச்சியல் அதிகாரம்  - வினைசெயல்வகை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 671 சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது குறள் 672 தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை குறள் 673 ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல் குறள் 674 வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் குறள் 675 பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல் குறள் 676 முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல் குறள் 677 செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை  உள்ளறிவான் உள்ளம் கொளல் குறள் 678 வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று குறள் 679 நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல் குறள் 680 உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து பதிவு வரிசை