Skip to main content

Posts

Showing posts with the label Index 056 கொடுங்கோன்மை

056 கொடுங்கோன்மை

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - கொடுங்கோன்மை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 551 கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு  அல்லவை செய்தொழுகும் வேந்து குறள் 552 வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்  கோலொடு நின்றான் இரவு குறள் 553 நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும் குறள் 554 கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்  சூழாது செய்யும் அரசு குறள் 555 அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை குறள் 556 மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி குறள் 557 துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு குறள் 558 இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் குறள் 559 முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல் குறள் 560 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின் பதிவு வரிசை