Skip to main content

Posts

Showing posts with the label Index 055 செங்கோன்மை

055 செங்கோன்மை

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - செங்கோன்மை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 541 ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்  தேர்ந்துசெய் வஃதே முறை குறள் 542 வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்  கோல்நோக்கி வாழுங் குடி குறள் 543 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் குறள் 544 குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு குறள் 545 இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு குறள் 546 வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின் குறள் 547 இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் குறள் 548 எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும் குறள் 549 குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் குறள் 550 கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர் பதிவு வரிசை