Skip to main content

Posts

Showing posts with the label Index 053 சுற்றந்தழால்

053 சுற்றந்தழால்

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - சுற்றந்தழால் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 521 பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்  சுற்றத்தார் கண்ணே உள குறள் 522 விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும் குறள் 523 அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று குறள் 524 சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன் குறள் 525 கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும். குறள் 526 பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத்து இல் குறள் 527 காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள குறள் 528 பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர் குறள் 529 தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும் குறள் 530 உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல் பதிவு வரிசை