Skip to main content

Posts

Showing posts with the label Index 050 இடனறிதல்

050 இடனறிதல்

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - இடனறிதல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 491 தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது குறள் 492 முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும். குறள் 493 ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின். குறள் 494 எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின் குறள் 495 நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்  நீங்கின் அதனைப் பிற குறள் 496 கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து குறள் 497 அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின் குறள் 498 சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும் குறள் 499 சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது குறள் 500 காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு பதிவு வரிசை