Skip to main content

Posts

Showing posts with the label Index 044 குற்றங்கடிதல்

044 குற்றங்கடிதல்

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - குற்றங்கடிதல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 431 செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து குறள் 432 இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு குறள் 433 தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார் குறள் 434 குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை குறள் 435 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்  வைத்தூறு போலக் கெடும் குறள் 436 தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்  என்குற்ற மாகும் இறைக்கு குறள் 437 செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும் குறள் 438 பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று குறள் 439 வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை குறள் 440 காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல் பதிவு வரிசை