Skip to main content

Posts

Showing posts with the label Index 023 ஈகை

023 ஈகை

பால்  - அறத்துப்பால் இயல்  - இல்லறவியல் அதிகாரம்  - ஈகை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 221 வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து குறள் 222 நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று குறள் 223 இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள குறள் 224 இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு குறள் 225 ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் குறள் 226 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி குறள் 227 பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது குறள் 228 ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் குறள் 229 இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல் குறள் 230 சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை பதிவு வரிசை