Skip to main content

Posts

Showing posts with the label Index 016 பொறையுடைமை

016 பொறையுடைமை

பால்  - அறத்துப்பால் இயல்  - இல்லறவியல் அதிகாரம்  - பொறையுடைமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 151 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை  இகழ்வார்ப் பொறுத்தல் தலை குறள் 152 பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை  மறத்தல் அதனினும் நன்று. குறள் 153 இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்  வன்மை மடவார்ப் பொறை குறள் 154 நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப் படும் குறள் 155 ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து குறள் 156 ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ் குறள் 157 திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று குறள் 158 மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல் குறள் 159 துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர் குறள் 160 உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின் பதிவு வரிசை