Skip to main content

Posts

Showing posts with the label Index 004 அறன்வலியுறுத்தல்

004 அறன்வலியுறுத்தல்

பால்  - அறத்துப்பால் இயல்  - பாயிரவியல் அதிகாரம்  -  அறன்வலியுறுத்தல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 31 சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு  ஆக்கம் எவனோ உயிர்க்கு குறள் 32 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு குறள் 33 ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். குறள் 34 மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்  ஆகுல நீர பிற குறள் 35 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் குறள் 36 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது  பொன்றுங்கால் பொன்றாத் துணை குறள் 37 அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை குறள் 38 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் குறள் 39 அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல குறள் 40 செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி பதிவு வரிசை கேள்வியும் பதில்களாக (ஒரு முழுமையான புரிதலுக்காக. தொகுத்தலுக்காக) ஏன் அறம்? குறள் 31 சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு  ஆக்கம் எவனோ உய...