குறள் 429 எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய் [பொருட்பால், அரசியல், அறிவுடைமை] பொருள் எதிர் - வருங்காலம்; எதிரிடை; முன்; முன்னுள்ளது; முரண்; கைம்மாறு; இலக்கு; போர். அதா - அன்று conj. See அதான்று (தொல். எழுத். 258, உரை ), atā adv. cf. அந்தா. There; அங்கே.Tinn. எதிரதாக் - வரப்போகும் துன்பங்களை எதிர்பார்த்து காக்கும் - காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல். அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா அறிவினார்க்கு - அறிவுடையோர்களுக்கு இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று. அதிர - அதிர்தல் - முழங்கல்; கலங்கல் நடுங்கல் தளர்தல் குமுறுதல் எதிரொலித்தல் வருவதோர் - வருகின்றது ஒரு நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. முழுப்பொருள் வருங்காலத்தில் நமக்கு தேவைகள் என்ன, நமக்கு வரக்கூடிய சோதனைகள் துன்பங்கள் என்ன , துன்பங்களில் இருந்த...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.