Skip to main content

Posts

Showing posts with the label சொல்வன்மை

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

குறள் 649 பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர் [பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை] பொருள்   பல - ஒன்றுக்குமேற்பட்டவை சொல்லக்  - சொல்லுதல் -  பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல் காமுறுவர் - விரும்புதல்; வேண்டிக்கொள்ளுதல். மன்ற - maṉṟa   perh. மன்னு-. adv. 1.Clearly; தெளிவாக. (தொல். சொல். 267.) 2.Certainly; நிச்சயமாக. சென்று நின்றோர்க்குந்தோன்று மன்ற (புறநா. 114). 3. Abundantly,plentifully; மிக. மன்ற வவுணர் வருத்திட (கந்தபு.தேவ. போற். 6).--part. An expletive; ஓர் அசைச்சொல். (யாழ். அக.); maṉṟa   s. certainty, தேற்றம்; 2. abundance, மிகுதி.; ஓர்அசைச்சொல்; உறுதியாக; தெளிவாக; மிக மாசு -  அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா. அற்ற - அல்லாத சில - கொஞ்சம், some, a few சொல் -  மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொ...

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

குறள் 648 விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்  [பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்   விரைந்து -  மிக விரைவாக; விரைவு - வேகம்; வெம்மை; போற்றுகை; வேண்டுதல். தொழில் - செயல்; அலுவல்; தந்திரம்; பெருமை; வினைச்சொல்; ஏவல்; திறமை; களவு. கேட்கும் - கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல். ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை. நிரந்து - நிரத்தல் - பரத்தல்; நிரம்புதல்; கலத்தல்; சமாதானப்படுதல்; ஒழுங்குசெய்தல்; நெருங்குதல்; போதியதாதல்; சமபங்கிட்டுஅளித்தல். இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக சொல்லுதல் -  பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல் வல்லார்ப் - வலிமையுடையவர்; தி...

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

  குறள் 646 வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள் [பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை] பொருள்   வேட்பத் - வேட்பு - விருப்பம் வேட்கை - பற்றுள்ளம்; காமவிருப்பம் தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை. சொல்லி - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல் பிறர்   - அயலார், அன்னியர் சொல் -  மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல். பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர். கோடல் - கொள்ளுகை; பாடம்கேட்கை; மனத்துக்கொள்ளுகை; வளைவு; முறித்தல்; வெண்காந்தள். மாட்சியின் - மாட்சி - பெருமை; விளக்கம்; இயல்பு; அழகு ...

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

குறள் 644 திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல் [பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்   திறன் - திறம் - கூறுபாடு; வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு80, பசு80, எருமை80கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; காரணம்; பேறு. அறிந்து  - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். சொல்லுக - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல். சொல்லை - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன;...

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்

குறள் 642 ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு [பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  ஆக்கமும் - செல்வம்; பொன்; பெருக்கம்; இலாபம் ஆக்கம் - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு; ஈட்டம்; விளைவிக்க கூடியது செயல் கேடும் -  கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை. அதனால் - அதனால் வருதலால் - வருவதனால்  வரல், -  v. noun. A coming, வருகை. 2. As வராதே, come not. (p.) வரலாம். I, you or he may come. காத்து - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல் ஓம்பு - பாதுகாத்தல், பேணுதல், காத்தல், ஓம்பல் - செய்யும் செயலை பேணவேண்டும் சொல்தல் - கூறுதல் ; எடுத்துரைத்தல் சொல்லுக - கூறுக; உரைக; மொழிக சொல்லின் - கூறுபவற்றின் கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். சோர்வு -...

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

குறள் 641 நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று [பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  நா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஆ); சொல்; நடு; மணிமுதலியவற்றின்நாக்கு; தீயின்சுடர்; திறவுகோலின்நாக்கு; நாகசுரத்தின்ஊதுவாய்; துலைநாக்கு; அயல்; பொலிவு; நாவு, நாக்கு நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம். என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும். நலன் - நலம்; நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம். உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை அந் - அந்த நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருத...

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க்

குறள் 643 கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் [பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  கேட்டார் - பிறர் கூறுவதை செவி கொடுத்து கேட்போர் பிணி - நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை பிணிக்கும் - பிணித்தல், சேர்த்துக்கட்டுதல்; வயப்படுத்துதல். தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு தகையவாய்க்  -குணம் / தகுதி கொண்டதாகவும்  கேளாரும் - செவியும் மனமும் கொடுத்து கேளாதவர்கள் வேள் - கலியாணம்; விருப்பம்; மன்மதன்; முருகன்; வேளிர்குலத்தான்; சளுக்கவேந்தன்; சிற்றரசன்; சிறந்தஆண்மகன்; மண் வேட்ப  -  வேட்பு - வேட்கை, விருப்பம் மொழிவதாம் - மொழிதல் - சொல்லுதல். சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்...

இணருழ்த்தும் நாறா மலரனையர்

குறள் 650 இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார் [பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை ] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இணர் - பூங்கொத்து [மெல்லிணர்க்கண்ணி], தொடர்ச்சி, குலை (bunch of fruit), ஒழுங்கு(arrangement), சுவாலை(flame), கிச்சிலிமரம், மாமரம். இணர்தல் - To pervade;வியாபித்தல்; pervade: (especially of a smell) spread through and be perceived in every part of. pervade: (of an influence, feeling, or quality) be present and apparent throughout. ஊழ் - நியதி, பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை ஊழ்த்தும் - குணமுடைய; மலர்ந்தும் நாறு  - மணத்தல், தோன்றுதல், மோத்தல் (to smell),  நாறா - மணக்காத மலர் - பூ  அனையர் - They are like. அன்னர்--அன்னார். Such persons கற்றது - அறிவு, வித்தை, நூல் ஆகியவற்றை பயின்று உணர - மற்றவர்களும் (தனக்குமே கூட) உணர படியாக, புரிந்துக்கொள்ளும் படியாக, கற்கும் படியாக விரித்து ...

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்

குறள் 645 சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை  வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. [பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் சொல்லுக - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல். சொல்லைப் - சொல் -  மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல். சொல்லுக சொல்லைப் - நாம் பேச்சில் இடம் பெரும் சொல் ஆனது  பிறிது - வேறானது ஓர் - ஒன்று பிறிதோர்சொல் - வேறொரு சொல்  வெல்லுதல் -  வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல். அச்சொல்லை வெல்லுஞ்சொல் - அந்தச் சொல்லை வெல்லக்கூடிய வேறொரு சொல் இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று. அறிந்து - அறிதல் - உ...

சொலல்வல்லன் சோர்வுஇலன்

குறள் 647 சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை  இகல்வெல்லல் யார்க்கும் அரிது [பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் சொலல் - சொல் சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல். வல் - வலிமை; திறமை; மேடு; சூதாடுகருவி; முலைக்கச்சு; விரைவு. வல்லன் - வலிமையானவன் / திறமையானவன் சோர்வு - தளர்ச்சி; மறதி; மெலிவு; இழுக்கு; சொரிகை; திருட்டு; விபசாரம். இலன் - இல்லை என்று அஞ்சுதல் - பயப்படுதல் அஞ்சான்  - அஞ்சாதவன் ; அச்சம் இல்லாதவன் ; பயம் இல்லாதவன் அவனை - அவன் - ஆண்பால்சுட்டுப்பெயர் இகல் - பகை; போர் வலிமை சிக்கு அளவு புலவி வெல்லல் - வெற்றியடைதல்; வாயுவிளங்கம் யார்க்கும் - எவருக்கும் அரிது - அருமை; பசுமை முழுப...