குறள் 225 ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். [அறத்துப்பால், இல்லறவியல், ஈகை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் ஆற்றுவார் - தவம் ஆற்றுபவர்கள் / நோன்பு இருப்பவர்கள் ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம் ஆற்றல் - நெடும் நேரம் தவம் (நோன்பு) இருக்கும் வல்லமை, மன உறுதி. பசி - உணவுவேட்கை; வறுமை; தீ. பசிஆற்றல் - தன் பசியை பொருட்படுத்தாது பொறுத்தல் எனும் வல்லமை / ஆற்றல் அப்பசியை - அத்தகைய கொடும் பசியை மாற்றுதல் - வேறுபடுத்துதல்; செம்மைப்படுத்துதல்; நீக்குதல்; கெடுத்தல்; ஓடச்செய்தல்; தடுத்தல்; மறுத்துரைத்தல்; அழித்தல்; ஒடுக்குதல்; மறைத்தல்; நாணயம்மாற்றுதல்; பண்டமாற்றுதல்; இருப்பிடம்வேறுபடுத்துதல்; பெருக்கித்து...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.