Skip to main content

Posts

Showing posts from December, 2019

தினைத்துணை நன்றி செயினும்

குறள் 104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். [அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தினைத் - சிறுதானியவகை; தினைவகை; ஒருபுல்வகை; காண்க:சாமை; தினையளவு. துணை -  அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்). நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம். செயினும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் பனைத் - ஒருமரவகை; ஒருபேரளவு; அனுடநாள்; ஒருமீன்வகை. ஆக - மொத்தமாய்; முழுவதும் அவ்வாறாக; விகற்பப்பொருள்தரும்இடைச்சொல்; நான்காம்வேற்றுமைஉருபுடன்வரும்துணைச்சொல்; செய்திகுறிக்கும்இடைச்சொல்; முற்றோடுசேர்ந்துசெயவென்எச்சப்பொருள்தரும்இடைச்சொல்; ஓர்அசைச்சொல். துணையாக் - அளவாக கொள்வர் -  கருதுவார்கள் பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர். தெரிவு - அறிவு; தெரிந்தெடுக்கை; தெரிந்தெடுக்கப...