Skip to main content

Posts

Showing posts from May, 2019

058 கண்ணோட்டம்

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - கண்ணோட்டம் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 571 கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு குறள் 572 கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை குறள் 573 பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் குறள் 574 உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் குறள் 575 கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும் குறள் 576 மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர் குறள் 577 கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல் குறள் 578 கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு குறள் 579 ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை குறள் 580 பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் பதிவு வரிசை

கண்ணோட்டத் துள்ளது உலகியல்

குறள் 572 கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை [பொருட்பால், அரசியல், கண்ணோட்டம்] பொருள் கண்ணோட்டம் - கண்பார்வை (Glance, look, vision), தாட்சிணியம் (Regard, kindness, partiality,glow of kind feeling towards a friend or even acasual acquaintance, reluctance to deny arequest made by a friend or acquaintance,humanity, fellow-feeling;) உள்ளது -  இருப்பது, உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது. உலகியல்  -  உலகு + இயல் ; உலகநடை; உலகவழக்கம் உலகியற்கை அஃது -  அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி அஃதிலார் -     அப்படி இல்லாதவர்கள் உண்மை -  உள்ளது; இயல்பு உள்ளதன்மை; மெய்ம்மை நேர்மை ஊழ் நிலக்கு - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை. பொறை - பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி; பொறுமை; அடக்கம்; கருப்பம்; வலிமை. முழுப்பொருள் இவ்வுலகின் இயல்பென்பது கண்ணோட்டம் என்னும் தாட்சிணியம் அன்ப...