015 பிறனில் விழையாமை

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - அறத்துப்பால் இயல் - இல்லறவியல் அதிகாரம் - பிறனில் விழையாமை
பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல் 
அதிகாரம் - பிறனில் விழையாமை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 141
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து 
அறம்பொருள் கண்டார்கண் இல்

குறள் 142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை 
நின்றாரின் பேதையார் இல்

குறள் 143
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்

குறள் 144
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்

குறள் 145
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி

குறள் 146
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்

குறள் 147

குறள் 148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு 
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு

குறள் 149

குறள் 150

பதிவு வரிசை