குறள் 321 அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும் [அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அறன் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். வினை - தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னை வினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. அறவினை - நேர்மையான தொழில் யாது - yātu interrog. pron. யா². [T.ēdi, K. yāvudu.] What, which; எது. அருளல்லதியாதெனிற் கொல்லாமை கோறல் (குறள், 254).; yātu (interrog. pronoun) what, which?, எது?; 2. palm-tree-sap fermented, கள்; 3. memory, யாதி. எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்; eṉiṉ conj. if (it is) said so; 2. in consideration of. கொல்லாமை - kollāmai n. கொல்- +ஆ neg. Abstinence from killing, as a virtue உயிர்க்கொலை செய்யாமை கோறல் - கொல்லு...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.