📜Text, Meaning and Exposition  Kural குறள் 400 கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை [பொருட்பால், அரசியல், கல்வி] சொற்பதம் பிரிப்பு…