குறள் 514 எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர். [ பொருட்பால்,  அரசியல், தெரிந்துவினையாடல்] பொருள் எனை -  என்ன; எவ்…