குறள் 114 தக்கார் தகவிலர் என்பது அவரவர்  எச்சத்தாற் காணப் படும். [அறத்துப்பால், இல்லறவியல், நடுவு நிலைமை] பொருள் தக்கார் – மேன்மக்கள்; நடுவ…