1 Million, 2 million ... பார்வைகள்
அக்டோபர் 2024 இல் மொத்தமாக 1 மில்லியன் பார்வைகளை தொட்டது.
இந்த வலைத்தளம் 1 மில்லியன் பார்வைகளை 6-Oct-2022 அன்று தொட்டது. Stats அப்படித்தான் சொல்கிறது. ஒரு விள்ளல் சந்தோஷம்.
நவம்பர் 2022 இல் 70580 பார்வைகள் பெற்று ஒரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சற்றும் எதிர்பாராதது. ஒவ்வொரு மாதமும் 45000-53000 பார்வைகள் தான் வரும். பார்வையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால் google தேடலில் மேலே வந்துக்கொண்டு இருக்கிறது என்று நினைக்கிறேன்.
பார்வையாளர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
அன்புடன்
ராஜேஷ்
9 comments
தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.அவனிவன் பக்கங்கள் என்ற தலைப்பில் கலிபோர்னியா விலிருந்து இன்னொருவர் எழுதுவதும் தாங்கள் எழுதுவதும் வார்த்தை மாறாமல் அப்படியே உள்ளமை வியப்பாக உள்ளது.இருவரும் ஒருவரா?
என்னுடைய அணுகுமுறை எழுத்தாளர் ஜெயமோகன் அவரது தளத்தில் மனப்பாடம் பற்றி எழுதிய கட்டுரையிலும் குறளினிது என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் (YouTube) இல் சொன்னது போன்று வார்த்தைக்கு வார்த்தை பல அர்த்தங்களை அறிந்தும் மற்ற உரைகளையும் அருகில் துணைகொண்டு எனக்கு எது பொருள் என்று கண்டேனோ அதை எழுதினேன்..அதன் பிறகு தொடர்ந்து பல பதிவுகளை மேம்படித்தி உள்ளேன்.. ஜெயமோகனின் வெண்முரசு வில் வரும் தொடர்புடைய வரிகளும் பதிவு செய்து உள்ளேன். அது இக்குறளை நினைவில் வைத்துக்கொள்ளவும் திருக்குறளை இன்னும் புரிந்து கொள்ளவும் உதவுகிறது.
அது ஜெயமோகன் எனக்கு பதில் எழுதிய கடித்ததிலேயே உள்ளது..குறள் ஒரு மூல செவ்வியல் நூல். வாழ்நாள் முழுக்க குறளை அடிப்படையாக கொண்டு மற்ற நூல்களுடன் தொடர்பு படுத்தி கற்கலாம்
தங்களது இந்த நல் செயலை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை அநேக நன்றிகள் மேலும் மேலும் தொடரட்டும் உங்களின் தமிழ் ஆர்வம்.
இது காலத்தின் அழியா சொத்து எத்தனை தலைமுறை இருக்கும் இது மிகவும் பயன் தரும்.
வாழ்க வளமுடன் வாழ்வில் எல்லா வளமும் செல்வமும் பெற்று தாங்கள் எழுத்து பணி தொடர நான் பிரார்த்தனை செய்கிறேன்.
1. mobile - இந்தப் பக்கத்தில் கிழ்-இல் - view in web version என்று இருக்கும். அதை பயன்படுத்துனீர்கள் என்றால், web version தங்களுக்கு இந்த வலைத்தளத்தில் முழு வடிவத்தையும் காண்பிக்கும். அதில் மேலே search இருக்கும். அதை பயனடுத்தலாம். அல்லது. வலதுபக்கம் labels களின் உதவியுடன் பார்கலாம். ஒரிரு முறை முயன்று பயிற்சி செய்தால் கற்றுக்கொள்ளாம்.
2. desktop - வலைத்தளத்தில் மேலே search இருக்கும். அதை பயனடுத்தலாம். அல்லது. வலதுபக்கம் labels களின் உதவியுடன் பார்கலாம். ஒரிரு முறை முயன்று பயிற்சி செய்தால் கற்றுக்கொள்ளாம்.
3. google - google web page இல் குறளின் எண் அல்லது குறளின் ஒரு பகுதியை தட்டச்சு செய்து daily project thirukkural என்று தட்டச்சு செய்தால், பெரும்பாலும் முதல் சுட்டி உங்களுக்கு தேவையான் இத்தளத்தில் சுட்டியாக இருக்கும். அதை தட்டி வாசிக்கலாம்.
உதாரணம் 1: குறள் 444 daily project thirukkural
உதாரணம் 2: புகழ்ந்தவை போற்றி daily project thirukkural