065 சொல்வன்மை

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - பொருட்பால் இயல் - அமைச்சியல் அதிகாரம் - சொல்வன்மை
பால் - பொருட்பால்
இயல் - அமைச்சியல்
அதிகாரம் - சொல்வன்மை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 641
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று

குறள் 642
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

குறள் 643
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

குறள் 644

குறள் 645
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை 
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து



குறள் 648
இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்