012 நடுவு நிலைமை

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் அறத்துப்பால் இயல் - இல்லறவியல் அதிகாரம் - நடுவு நிலைமை
பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - நடுவு நிலைமை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 111
தகுதி எனவொன்று நன்றே பகுதியால் 
பாற்பட்டு ஒழுகப் பெறின்

குறள் 112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி 
எச்சத்திற் கேமாப்பு உடைத்து

குறள் 113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்

குறள் 114
தக்கார் தகவிலர் என்பது அவரவர் 
எச்சத்தாற் காணப் படும்

குறள் 115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி

குறள் 116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்

குறள் 117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு

குறள் 118


பதிவு வரிசை