💡 குறளின் குறிக்கோள் – A Glimpse into Timeless Wisdom
(Why should one care about this Kural? What timeless insight lies here?)
Key Questions
–
Key Insight
–
---
📜 திருக்குறள் – The Kural — Core Text & Translation
குறள் 0345
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை
English Translation
[Enter your English translation]
Purpose of This Kural
[Why did Valluvar write this?]
Relevance / Need in Today’s Context
[Why does it still speak to us?]
---
🔤📚🧭 சொற்களின் பொருளும் அமைப்பும் சூழலும் – Meaning, Composition, & Context
(Building blocks of the verse)
சொற்களின் பொருளுரைகள் — Word Meanings in Tamil
மற்றும் - மேலும்; மீண்டும்
தொடர்ப்பாடு - தொடர்ச்சி; பற்று; காமநுகர்ச்சி.
எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.
கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.
எவன்கொல்? - இப்படி என்னை கொல்லும், துன்புறுத்தும்
பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.
அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்
கல் - kl --கல்லு, கிறேன், கல்லினேன், கல்லுவேன், கல்ல, v. a. To work away earth, pebbles, &c., gradually, அகழ. 2. To dig out by little and little--as a hole, a tank, &c., to hollow, தோண்ட. 3. To scoop out --as a nut, துருவ. 4. To wash away earth, &c., by little and little-as following water, நீர்கல்ல. 5. To eat away--as caustic, அரிக்க. 6. [prov.] To catch and tear up the fibre in an ola when writing--as a style by being too sharp. எழுத்தாணிக்கூர்கல்ல. இக்காரங்கல்லிக்கல்லியெடுத்துப்போடும். This caustic will eat away (the proud flesh). மலைகல்லியெலிபிடிக்க. To excavate a moun tain to catch a rat; i. e. to take great pains or be at great expense for little profit.
அறுக்கல் - அறுத்தலை செய்தல்
உற்றார்க்கு - உறவினர், சுற்றத்தார்; நண்பர்.
உடம்பும் - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி
மிகை - மிகுதி; சிறந்தபொருள்; மேன்மை; பெருமை; தேவையற்றது; வேண்டுமளவின்மிக்கதென்னுங்குற்றம்; மிகுதிப்பொருள்; அதிகப்படியானது; செருக்கு; தீச்செயல்; தவறு; தண்டனை; வேதனைசெய்கை; வருத்தம்; துன்பம்; கேடு.
Unpacking Each Word — Its Meaning and Impact
– [Word] – [Commentary]
– …
---
🧭 Situational Depth – What Does This Kural Reveal When Studied Deeply?
Contextual Understanding — Why, Where, What, When, How
– …
Contextual Questions — Deeper Situational Layers
– …
---
📝 பொருள் விளக்கம் – Meanings and Interpretations
முழுப்பொருள் — Full Meaning in Tamil
மேலும்: அஷோக் உரை
மற்ற உரைகள் — Interpretations by Other Tamil Commentators
பரிமேலழகர் உரை
பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை - பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவி ஆகிய உடம்பும்மிகை ஆம், மற்றும் தொடர்ப்பாடு எவன் - ஆனபின் அதற்கு மேலே இயைபு இல்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னாம்? ('உடம்பு' என்ற பொதுமையான் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள் அருவுடம்பாவது பத்து வகை இந்திரிய உணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடிய மனம், இது நுண்ணுடம்பு எனவும் படும். இதன்கண் பற்று நிலையாமையுணர்ந்த துணையான் விடாமையின், விடுதற்கு உபாயம் முன்னர்க் கூறுப. இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை உணர்ந்து இவற்றான் ஆய கட்டினை இறைப்பொழுதும் பொறாது வீட்டின்கண்ணே விரைதலின், 'உடம்பும் மிகை' என்றார். இன்பத்துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை யெய்துதலின், இவ்வுடம்புகளும் 'யான்' எனப்படும். இதனான், அகப்பற்று விடுதல் கூறப்பட்டது.).மணக்குடவர் உரை
பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்க, மற்றுஞ் சில தொடர்ப்பாடு உளதாவது யாதினைக்கருதியோ?.மு.வரதராசனார் உரை
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?.சாலமன் பாப்பையா உரை
இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பையே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?.குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
Comprehensive English Meaning & Poetic Rendering
[Enter your combined version here]
📚🔭 சிந்தனையின் பரந்த வெளி – Expanding the Lens — Interdisciplinary Connections Across Time & Thought
தமிழ் இலக்கியச் செல்வம் - ஒப்புமை — Parallels in Other Tamil Literary Works:
வளையாபதியின் ஆசிரியர், முற்றுக்கருத்தையும் திருக்குறளையே மேற்கோள் காட்டி,
Parallels from World Thought:
Scientific Explanations (if applicable):
எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு தொடர்புகள் — Thematic Snippets from Venmurasu:
[Include quote/snippet]
🧠 அகப் பயணம் – உரையாடலும் சிந்தனையும் – Dialogue & Reflection — Inner Exploration
Scholar’s Questions — Valluvar’s Answers
🧠 Think With Me — Questions for Curious Young Minds (Ages 13–21)
🌿 வாழ்வில் குறள் – Everyday Resonance — Living the Kural
Related Story
Moral
Everyday Connection
🛠️Practical Tools for Daily Reflection
Deeper Practice Method
Deeper Learning Method
🌾 வாழ்க குறள் – May the Kural Live in You
The Kural speaks — if we stay still enough to listen.
Comments
Post a Comment