Skip to main content

Posts

Showing posts from April, 2014

ஒற்றும் உரைசான்ற நூலும்

குறள் 581 ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்  தெற்றென்க மன்னவன் கண் [பொருட்பால், அரசியல்,ஒற்றாடல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஒற்றும் - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம் உரை - உரைக்கை; சொல் பொருள்விளக்கம்; ஒலி பேச்சு மொழி முழக்கம் ஆசிரியவசனம் ஆகமப்பிரமாணம் மாற்றுரை; விடை பொன் புகழ் தேய்வு எழுத்தின்ஒலி; புகழுரை; விரிவுரை சான்ற - சாலுதல் - நிறைதல்; பொருந்துதல்; முற்றுதல்; மாட்சிபெறுதல். நீதிநூல் - அறம்பொருள்களைப் பற்றிக்கூறும் நூல்; சட்டக்கலை நூலும் - நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை. இவை - அண்மையிலுள்ள பொருள்களைச் சுட்டு தற்குரியசொல். இரண்டும் - இரண்டு தெற்று - பின்னல்; வேலிஅடைப்பு; செறிவு; இடறுகை; மாறுபாடு; தவறு; தேற்றம். என்க -  என்கை - என்றுசொல்லுகை. மன்னவன் - மன்னன்; இந்திரன்; அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள் கண் -...

தூங்குக தூங்கிச் செயற்பால

குறள் 672 தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை. [பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை] பொருள் தூங்குதல் -  அசைதல்; தொங்குதல்; ஊசல்முதலியவற்றில்ஆடுதல்; சோம்பலாயிருத்தல்; வாடுதல்; சாதல்; இடையறாதுவிழுதல்; ஒலித்தல்; நிலையாகத்தங்குதல்; மெத்தெனநடத்தல்; செறிதல்; கூத்தாடுதல்; துயிலுதல்; தாமதித்தல்; அழுந்துதல்; மிகுதல் தூங்குக - தொங்குதல், மந்தமாதல், தாமதி செயற்பால - செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு. செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் தூங்கிச் செயற்பால - தாமதமாக செய்யக்கூடிய செயல்களை தூங்கற்க - மந்தமாக செய்யாதே தூங்காது - விரைவாக செய்ய வேண்டிய செய்தல்  - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. செய்யும் வினை - செயலை முழுப்பொருள் ஒருவற்கு  பல ...

கற்றில னாயினுங் கேட்க

குறள் 414 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு  ஒற்கத்தின் ஊற்றாந் துணை. [பொருட்பால், அரசியல், கேள்வி] பொருள் கற்று - கற்றல் - பயிலுதல் , படித்தல் இலன் - இல்லை என்று, இல்லாதவன் கற்றிலன் - நூல்களை கற்கவில்லை  ஆயினும் - என்றாலும்; ஆனாலும்; ஆவது உம்மைப் பொருளில் வரும் எண்ணிடைச்சொல். கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல் கேட்க - செவி வழியாக சான்றோர்களிடமாவது கேளுக அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி அஃது - அத்தகைய கேள்விச் செல்வம் ஒருவற்கு - ஒருவருக்கு, ஒருவனுக்கு ஒற்கத்தின் - ஒற்கம் - தளர்ச்சி; வறுமை; குறைவு; அடக்கம்; பொறுமை. ஊற்று - ஊற்றுத்துளை; நிலத்தடியில்நீர்ஊற்றுள்ளஇடம் - ஊன்றுப் போல் ஆம் - போன்று, நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அ...

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு

குறள் 515 அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்  சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. [பொருட்பால், அரசியல், தெரிந்துவினையாடல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அறிந்தாற்றிச் - அறிந்து ஆற்றிச் அறிதல் - செயலினை செய்ய நுட்பமாய் எல்லா வழிகளையும் அறிதல். [ பேரரசியே நான் அமைச்சன். அனைத்துத் திசைகளையும் ஐயத்துடன் நோக்கக் கடன்பட்டவன். ] அறிதல்  - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல்; உவமையாதல்; செய்தல்; தேடுதல்; உதவுதல்; நடத்துதல்; கூட்டுதல்; சுமத்தல்; பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல். செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு. செய்கிற்பாற்கு -  செய்கிற குணம் அல்லால் - அல்லாமல் அல்லால் - அக்குணம் உள்ளவர்களை தவிர வேறு எவரிடம் வினை -  தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட...

தாமின் புறுவது உலகின்

குறள் 399 தாமின் புறுவது உலகின் புறக்கண்டு  காமுறுவர் கற்றறிந் தார். [பொருட்பால், அரசியல், கல்வி] பொருள் தாம் - தனக்கு ; அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை. இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை. இன்பம் -  மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. இன்புறல் -  v. noun. Enjoying plea sure, being happy, rejoicing, experiencing, delight, being satisfied, மகிழ்ச்சிபொ ருந்தல். இன்புறவது - இன்பம் தருகிற ஒன்றை உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று இன்  - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில். கண்டு - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வ...

அறன்ஆக்கம் வேண்டாதான்

குறள் 163 அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான். [அறத்துப்பால்,  இல்லறவியல்,  அழுக்காறாமை ] பொருள் அறன் - அறம் - வேள்விமுதல்வன்; அறக்கடவுள். அறம் - ஒழுக்கம், தருமம், புண்ணியம், ஆக்கம் - காண்க:ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு; செல்வம்; பொன்; பெருக்கம்; இலாபம்; ஈட்டம்; கொடிப்படை; திருமகள்; மங்களகரம்; வாழ்த்து. ஆக்கம் - படைப்பு -  உண்டாக்கப்பட்டது; பெறுகை; செல்வம்; நிவேதனம்; உணவுபரிமாறுதல்; காடு. வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். வேண்டாதான் - வேண்டாதவன் என்பான் - என்றுசொல்பவன்; என்றுசொல்லப்படுபவன். பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன். ஆக்கம்   - காண்க:ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு; செல்வம்; பொன்; பெருக்கம்; இலாபம்; ஈட்டம்; கொடிப்படை; திருமகள்; மங்களகரம்; வாழ்த்து. ஆக்கம் - படைப்பு -  உண்டாக்கப்பட்டது; பெறுகை; செல்வம்; நிவேதனம்; உணவுபரிமாறுதல்; காடு. பிறனாக்கம் - பிறர...

வில்லேர் உழவர் பகைகொளினும்

குறள் 872 வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க  சொல்லேர் உழவர் பகை [பொருட்பால், நட்பியல் , பகைத்திறந்தெரிதல்] பொருள்  வில் - அம்பெய்தற்குரியகருவி; வில்லின்நாண்; காண்க:விற்கிடை; வானவில்; மூலநாள்; ஒளி. ஏர் - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு. உழவர் - உழவன் - உழுபவன்; மருதநிலத்தவன்; உழவுமாடு; வீரன். பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை. கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறை ஏவலொருமை வினையொடு சேர்க்கப்படும் ஓர்அசை. இனும் - இன்னும் கொள்ளற்க - கொள்ளாதீர்  சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொ...

பிணியின்மை செல்வம் விளைவின்பம்

குறள் 738 பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்  அணியென்ப நாட்டிவ் வைந்து. [பொருட்பால், அரணியல், நாடு] பொருள் பிணி -  நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை இன்மை -  இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று. செல்வம் -  கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு. விளைவு -  நிகழ்ச்சி; விளைகை; முதுமை; விளைபொருள்; பழம்; பயன்; கைகூடுகை; ஆக்கம்; விளையுமிடம்; வயல்; மேகம்; நாடகச்சந்திஐந்தனுள்ஒன்று. விளைதல் -  தானியம்முதலியனஉற்பத்தியாதல்; பயன்தருதல்; உண்டாதல்; முதிர்தல்; நிகழ்தல். இன்பம் -  மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. ஏமம் -  இன்பம்; களிப்பு; மயக்கம்; காவல்; இரவு; பொன்; திருநீறு; இடுதிரை; பாதுகாவல்; வலிமை; சேமநிதி. அணி -  வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு. என்ப  -  என்று  சொல்லப்படுவன; என்று சொல்லுவர்; ஓர்அசைச்சொல். ...

வலியார்முன் தன்னை நினைக்கதான்

குறள் 250 வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்  மெலியார்மேல் செல்லு மிடத்து. [அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை] பொருள் வலியார்  - வலியன் - வலிமையுடையான்; திறமையானவன்; உடல்நலமுடையவன்; கரிக்குருவி; இறுகியநிலையுடையது. வலியார் - (நம்மை விட)வலிமை உடையவர்  முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல். தன்னை - தலைவன்; தமையன்; தமக்கை; தாய். நினைத்தல் -கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம். நினைக்கதான் - நினைக்காதவன்  மெலியார் -  meliyār   n. id. Weak,powerless persons; பலவீனர். மெலியார்மேன் மேகபகை (குறள், 861); வலியிலார் மெலியார் -(நம்மை விட) எளியவர், நலிந்தவர்  மேல் -  மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு. செல்லும் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; ப...

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை

குறள் 951 இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்  செப்பமும் நாணும் ஒருங்கு. [பொருட்பால்,  குடியியல், குடிமை] பொருள் இல் - இடம், வீடு, இல்லறம், மனைவி, மருத முல்லைநிலங்களின் தலைவியர், குடி; பிறத்தல் - வெளிவரல்; தோன்றுதல். பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம். கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். இற்பிறந்தார்கண் - ஊர் போற்றக்கூடிய உயர்ந்த குடியில் பிறந்ததனால் ஒருவர்  அல்லது - தீவினை; தவிர இல்லை - உண்டு என்பதன் எதிர்மறை; இன்மைப் பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று. அல்லது இல்லை - உயர்ந்தவராவது இல்லை, மாறாக இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று. இயல்பாகச் - இயல்பாக, இயற்கையாக  செப...