Skip to main content

Posts

048 வலியறிதல்

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - வலியறிதல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 471 வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் குறள் 472 ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். குறள் 473 உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர் குறள் 474 அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும் குறள் 475 பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்  சால மிகுத்துப் பெயின் குறள் 476 நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் குறள் 477 ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி குறள் 478 ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை  போகாறு அகலாக் கடை குறள் 479 அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் குறள் 480 உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும் பதிவு வரிசை

வினைவலியும் தன்வலியும் மாற்றான்

குறள் 471 வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்  துணைவலியும் தூக்கிச் செயல் [பொருட்பால், அரசியல், வலியறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வினை -  தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. வலி  -  vali   s. strength, power, வல்லமை; 2. pain, contraction of a limb, convulsions, நோய்; 3. the profits of one day in eight, given at the pearlfishery to the boat-owners; 4. large pincers or tongs, பற்றிரும்பு; 5. a figure of rhetoric, ஓரலங்காரம்; 6. cramp or metal-plate on the corners of cabinet work; 7. a monkey, குரங்கு; 8. a line, வரி. வலியும் - வலி - வன்மை; காண்க:வலாற்காரம்; நறுவிலி; அகங்காரம்; வல்லெழுத்து; தொகைநிலைத்தொடர்மிக்குவருஞ்செய்யுட்குணம்; பற்றுக்கோடு; பற்றிரும்பு; தொல்லை; நோவு; ஒலி; சூள்; வஞ்சகம்; இழுக்கை; இசிவுநோய்வகை; வலிமைமிக்கவன்; கோடு; குரங்கு. தன் -...

047 தெரிந்துசெயல்வகை

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - தெரிந்துசெயல்வகை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 461 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் குறள் 462 தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல் குறள் 463 ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் குறள் 464 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர் குறள் 465 வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு குறள் 466 செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும் குறள் 467 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு குறள் 468 ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும் குறள் 469 நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை குறள் 470 எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு பதிவு வரிசை

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு

குறள் 469 நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை [பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை] பொருள் நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம் ஆற்றலுள்ளும் - ஆற்றல் இருப்பினும் தவறு - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு. உண்டு -  உள்ளதன்மையைஉணர்த்தும்ஐம்பால்மூவிடத்திற்கும்உரியஒருகுறிப்புவினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல் அவரவர் - ஒவ்வொருவரின் பண்பு  -  வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை. அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்த...

046 சிற்றினஞ்சேராமை

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - சிற்றினஞ்சேராமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 451 சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்  சுற்றமாச் சூழ்ந்து விடும் குறள் 452 நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு  இனத்தியல்ப தாகும் அறிவு குறள் 453 மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்  இன்னான் எனப்படுஞ் சொல் குறள் 454 மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு குறள் 455 மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும் குறள் 456 மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை குறள் 457 மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும் குறள் 458 மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து குறள் 459 மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து குறள் 460 நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல் பதிவு வரிசை

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு

குறள் 454 மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு  இனத்துள தாகும் அறிவு [பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை] பொருள் மனத்து - மனதில் - மனது -  நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு. உளது - இருப்பது, உண்மை. போலக் - pōl   போலு, I. v. t. resemble, be like, be similar, ஒ. காட்டி - காட்டுதல் - காண்பித்தல்; அறிவித்தல்; மெய்ப்பித்தல்; நினைப்பூட்டுதல்; படையல்; உண்டாக்குதல்; அறிமுகஞ்செய்தல்; வெளிப்படுத்துதல் ஒருவற்கு - ஒரு மனிதனுக்கு இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம் ‘இனத்து’ - உறவாடும் மக்கள் உளது - இருப்பது, உண்மை. ஆகும் - ஆதல் அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா முழுப்பொருள் அறிவென்பது நமது மனதில் எண்ணங்களில் உள்ளது போல நமக்கு தோன்றும். ஆனால் உண்மையில் நமது அறிவென்பது நாம் பழகும் மக்களின் இயல்பு போலவே இருக்கும்.  இக்குறள் முதலில் ஏழை எளியவரிடம் படிப்பறிவு இல்லாதவரிடம் உறவு வைத்துக்கொள்ள கூடாது என்று தோன்றினால் அது மடமை. எல்லோருடனும் பழகலாம். ...

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

குறள் 443 அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல் [பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல் ] பொருள் அரிது - aritu   n. அரு-மை. [T. arudu, K.aridu, M. arutu.] That which is difficult, unattainable, rare, precious; அருமையானது.   அரியவற்றுள் - அருமையானவற்றினுள் எல்லாம் - ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின. அரிதே - அரிதானது; அருமையானது பெரியாரைப்  - மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர். பேணித் - பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல். தமராக் - தமர் - தாம் + அர் - தம்முடைய மக்கள், உறவினர் என்று எண்ணி கொளல் - கொள்ள வேண்டும் ; அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும். முழுப்பொருள் அரிதான செல்வங்கள் பல உண்டு ஆனால் நமக்கு நல்லவற்றை ...