வாசகப் பெருமக்களே
இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண்ணியுள்ளேன். ஏனெனில், நமக்கு பல கேள்விகள் இருக்கும், ஆனால் அதற்காக 1330 திருக்குறளையும் ஒரே அடியாக அலசவுது சற்று அயர்ச்சியை கொடுக்கும். முதலில் அதிகார வாரியாக கேள்விகளை பதிவு செய்துவிட்டு. பின்பு FAQs ஆக மற்றும் சில குறுக்குவெட்டுதல்களால் தொகுக்கலாமென திட்டம். கற்றல் முறைகள் பல. அவற்றில் ஒன்று ஒரு புத்தகத்தை படிக்கும் முன்பு சில கேள்விகளை வைத்துக்கொண்டு புத்தகத்தை படிப்பது. அதைப்போல இம்முயற்சி. This makes Thirukkural more accessible, relatable, and practical for modern readers.
This project unfolds along two threads: one tracing a path from Kural 0001 through all 340, the other weaving alongside Pa. Ragavan’s daily posts from Kural 0341 — a shared rhythm to keep me anchored, tethered to the journey, so I don’t drift off course, and to help me move forward with purpose
குறிக்கோள் : திங்கட்கிழமை
No comments:
Post a Comment