Index Pages

திருக்குறள் இப்ப ஈஈஈஸி! 🤩 - யான் தமிழ்

யான் தமிழ் youtube அன்பர்கள் மற்றும் (வாசிப்பது எப்படி?, பாலைநிலப் பயணம் போன்ற புத்தகங்கள் எழுதிய) எழுத்தாளர் செல்வேந்திரன் திருக்குறளுக்கான இவ்வலைத்தை பற்றி ஒரு பெரும் பதிவை youtube shorts இல் shorts instagram reels இல் ஒரு அறிமுக பாராட்டு காணொளிய பதிவிட்டிருக்கிறார்கள். அவர்களின் அன்பிற்கும் சொற்களும் மிக்க நன்றி.

Youtube Link: https://www.youtube.com/shorts/xGW9QSl8VdM   

Insta Link: https://www.instagram.com/reel/DKMqM78TfPI/?igsh=Mmoxc2t2ZmJmZXkz




 

உண்மையை சொல்ல தன்னடக்கம் தடையாக இருக்க கூடாது என்று நூல்கள் சொல்கின்றன

Azhagiya Theeye: Its enough its enough ....so romantic .so poetic .Mist, வெள்ளை சுரிதார், பனி சிற்பம், wow! Wow! So romantic! So divine! It is so awesome 

Me: Its enough its enough.. திருக்குறள்.. கலைக் களஞ்சியம்.. wow! wow! It is so awesome.

No comments:

Post a Comment