Skip to main content

Posts

Showing posts from August, 2020

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி

  குறள் 750 எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண் [பொருட்பால், அரணியல், அரண்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் எனை - என்ன; எவ்வளவு; எல்லாம். மாட்சித்து - மாட்சி  - பெருமை; விளக்கம்; இயல்பு; அழகு ஆகியக் -   பண்புருபு ஆகிய - ஆக்கம் ; உருவாகிய, ākiya   rel. pple. ஆ-. Participleconnecting a noun with an attributive or twonouns in apposition; பண்புருபு   கண்ணும் -   கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம் கண்ணும் -  கண்ணு-தல் - kaṇṇu-   5 v. tr. 1. To purpose, think, consider; கருதுதல் கண்ணியதுணர்தலும் (மணி. 2, 25). 2. To be attached to,fastened to; பொருந்துதல் புடைகண்ணிய வொளிராழியின் (இரகு. யாக. 17).   கண்ணு-தல்  v. tr. கண்.To see; பார்த்தல். (நாமதீப.) வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குர...

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து

  குறள் 749 முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண் [பொருட்பால், அரணியல், அரண்] பொருள் முனை -  நுனி; பகை; போர்; போர்க்களம்; பகைப்புலம்; வெறுப்பு; தவம்; துணிவு; திரள்; முன்; முகம்; தலைமை; கடலுள்செல்லும்நீண்டுகூரியதரைப்பாகம். முகத்து - முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம். மாற்றலர் - பகைவர் சாய்தல் - மெலிதல்; கவிழ்தல்; வளைதல்; திரண்டுசெல்லுதல்; நடுநிலைமைமாறுதல்; சார்தல்; நடந்தேறுதல்; ஒதுங்குதல்; கோள்முதலியவைசாய்தல்; படுத்தல்; தோற்றோடுதல். சாய -  அழிய, மடிய வினை -  தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண...

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்

  குறள் 748 முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வது அரண். [பொருட்பால், அரணியல், அரண்] பொருள் முற்று - முற்றுதல் - முதிர்தல்; முழுவளர்ச்சிபெறுதல்; முதுமையாதல்; பெருகுதல்; வைரங்கொள்ளுதல்; தங்குதல்; நிறைவேறுதல்; முடிதல்; இறத்தல்; போலுதல்; செய்துமுடித்தல்; அழித்தல்; சூழ்தல்; வளைத்தல்; அடைதல்; மேற்கொள்ளுதல்; தேர்தல். ஆற்றி - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் முற்றுதல் -  முதிர்தல்; முழுவளர்ச்சிபெறுதல்; முதுமையாதல்; பெருகுதல்; வைரங்கொள்ளுதல்; தங்குதல்; நிறைவேறுதல்; முடிதல்; இறத்தல்; போலுதல்; செய்துமுடித்தல்; அழித்தல்; சூழ்தல்; வளைத்தல்; அடைதல்; மேற்கொள்ளுதல்; தேர்தல். முற்றியார் - முற்றுகைசெய்தவர், முற்று-. [T.muttadīnstuvāru.] Besiegers; முற்றுமை செய்தவர். முற்றியார் முற்றுவிட (பு. வெ. 6, 25). முற்றுகை - கோட்டைமுதலியவற்றைவளைக்கை; சூழுகை; நிறைவேற்றுகை; நெருக்கடி முற்றியவ...

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே

  குறள் 740 ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. [பொருட்பால், அரணியல், நாடு]  பொருள்  ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை அமைவு - அமைதி; ஒப்பு; amaivu   n. id. 1. Beingacceptable, suitable, fitting; ஏற்றதாகை; அமை -. Modesty;respectful behaviour; அடக்கம். எய்தியக் - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல். கண்ணும் -  கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம் கண்ணும் -  கண்ணு-தல் - kaṇṇu-   5 v. tr. 1. To purpose, think, consider; கருதுதல் கண்ணியதுணர்தலும் (மணி. 2, 25). 2. To be attached to,fastened to; பொருந்துதல் புடைகண்ணிய வொளிராழியின் (இரகு. யாக. 17).   கண்ணு-தல்  v. tr. கண்.To see; பார்த்தல். (நாமதீப.) பயம் - அச்சம்; அச்சச்சுவை; வாவி; அமுதம்; பால்; நீர்; பலன்; வினைப்பயன்; பழம்; இன்பம்; அரசிறை; தன்ம...

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

  குறள் 739 நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு [பொருட்பால், அரணியல், நாடு]  (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  நாடு -  நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண். என்ப  - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல். நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல். நாடா - நாடாமல் - தேடிச்செல்லாமல் வரும் வளம் - செல்வம்; செழுமை; மிகுதி; பயன்; வருவாய்; நன்மை; மாட்சிமை; தகுதி; அழகு; பதவி; புனல்; உணவு; வாணிகப்பண்டம்; வெற்றி; வழி; பக்கம். வளத்தன -  எல்லா வளத்தையும் தன்னகத்தே கொண்டதாம் நாடு -  நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண். அல்ல - இல்லை நாட -  நாடுதல்  - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல். வளம்  - செல்வம்; செழுமை;...

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா

  குறள் 736 கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை [பொருட்பால், அரணியல், நாடு]  பொருள்  கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை. அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். அறியா - அறியாமல், உணராமல் கெட்ட  - அழிந்த; தீய. இடத்தும் -தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி வளம்  - செல்வம்; செழுமை; மிகுதி; பயன்; வருவாய்; நன்மை; மாட்சிமை; தகுதி; அழகு; பதவி; புனல்; உணவு; வாணிகப்பண்டம்; வெற்றி; வழி; பக்கம். குன்றுதல் -  குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல். குன்றா - குறைவில்லாத, குறையாத நாடு -  நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண். என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல். நாட்டின் - நாடு -  நாட்டுப்பகுதி; இடம்; பூம...

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்

  குறள் 730 உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார் [பொருட்பால், அமைச்சியல், அவையஞ்சாமை] பொருள் உளர் - உடந்தை; உடையவர்; வாழ்கின்றோர் எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும் இல்லாரொடு - இல்லார் - இல்லாதவர் ஒப்பர்- ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை. களன் - மருதநிலம்; இடம்; பொய்கை; ஒலி; கழுத்து; தொடர்பு; மயக்கம். அஞ்சிக் - அஞ்சுதல் - பயப்படுதல் கற்ற - கற்கை - பயிலுதல் செலச்  - செறிவாக, மனம் உணரும் அளவிற்கு சொல்லுவார்  - உரைப்பவர், சொல்லுபவர், விளுக்குபவர் சொல்லாதார் - சொல்லாதவகள்; உரைக்காதவர்கள் முழுப்பொருள் உளர் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்களை எடுத்துக்கொள்ளாலாம். அப்படி எடுத்தால் பொருள் என்னவென்ற பார்க்கலாம் 1. உளர் - உடையது/(கல்விச்)செல்வம்; நூல்கள் பல கற்று/வாசித்து கல்விச்செல்வத்தை பெற்றிருந்தாலும் சான்றோர்கள் அறிஞர்கள் கூடியுள்ள அவையில் செறிவாக தெளிவாக நன்றாக பேச அஞ்சுபவர் கல்வி அறிவில்லாதவர் (கல்வியில் வறுமையானவர்க்கு) ஒப்பானவர்கள். ஏனெனில் கல்லாதவரும்...

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்

  குறள் 729 கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார் [பொருட்பால், அமைச்சியல், அவையஞ்சாமை] பொருள் கல்லாதவரின் - கற்காதவர் (கற்காதவராக இருப்பினும்),   நெறிநூல்கள் கல்லாதவர் கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி. என்ப - என்பார்கள்; எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல். கற்று -  கற்கை; படித்தல்; நூல்கள் பயின்று அறிந்தும் - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். நல்லார் - நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர் அவை  - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள். அஞ்சுதல் -  பயப்படுதல் அஞ்சுவார் - பயப்படுவார்; அச்சம் கொள்வார்  முழுப்பொருள்  நூல்கள் கற்றிருந்தும் கல்வி பயின்ற கற்றோர்கள் (என சொல்லிக்கொள்வோர்), கற்றோர்கள் சான்றோர்கள் அறிஞர்கள் கூடியுள்ள அவையில் பேச ...

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்

குறள் 728 பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார் [பொருட்பால், அமைச்சியல், அவையஞ்சாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பல்லவை - பலபொருள்; இழிவானபொருள்; இழிவு. கற்றும் - கற்கை , படித்தல், நூல்கள் பயின்று பயம் - அச்சம்; அச்சச்சுவை; வாவி; அமுதம்; பால்; நீர்; பலன் ; வினைப்பயன்; பழம்; இன்பம்; அரசிறை; தன்மை. இலரே  - இல்லாதவர்கள்; மக்கள் இல்லை  நல் - நல்ல; வறுமை;   நல்ல - நன்மையான; மிக்க; கடுமையான. அவை  -  மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள். உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. நன்கு - அழகு; மிகுதி; நல்லது; நலம்; நிலைபேறு; நன்னிமித்தம்; மகிழ்ச்சி; மிகவும்; இதம். செலச் - செறிவாக, மனம் உணரும் அளவிற்கு சொல்லுவார் - உரைப்பவர், சொல்லுபவர், விளுக்குபவர் சொல்லாதார் - சொல்லாதவர்கள் முழுப்பொருள்  பலநூல்கள் கற்றும் நல்லவர்களும் அறிஞர்களும் சான்ற...