Skip to main content

Posts

Showing posts from September, 2017

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு

குறள் 636 மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை [பொருட்பால், அமைச்சியல், அமைச்சு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் மதி - சந்திரன்; மாதம்; ஒன்றுஎன்னும்எண்ணைக்குறிக்கும்குழூஉக்குறி; இராசி; குபேரன்; இடைகலை; காண்க:மதிநாள்; மதிஞானம்; கற்கடகராசி; அறிவு, இயற்கையறிவு; பகுத்தறிவு; வேதத்தின்படிநடத்தல்; மதிப்பு; காசியபரின்மனைவி; அசோகமரம்; அதிமதுரம்; ஒருமுன்னிலையசைச்சொல்; ஒருபடர்க்கையசைச்சொல்; யானை. நுட்பம் - நுண்மை; நுண்ணிய ஆராய்ச்சி தோன்ற எழுதப்பெற்ற உரை; நுட்பம்; பொருளின்நுட்பம்; காலநுட்பம்; கரந்துறைகோள்களுள்ஒன்று; ஓரணி; 3. subtle idea, யூகம்; 4. accuracy, திட்டம்; நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை. நூலோடு-  நூல் அறிவோடு உடையார்க்கு - உடையவர்களுக்கு அதி - வலைச்சாதி; மிகுதிப்பொருளைத்தரும்ஓர்இடைச்சொல்; அதிகம் அப்பால் மேன்மை சிறப்புமுதலியபொருள்தரும்ஒருவடமொழிமுன்னொட்டு. நுட்பம் - நுண்மை; நுண்ணிய ஆரா...

மடுத்தவா யெல்லாம் பகடன்னான்

குறள் 624 மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து [பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை] பொருள்  மடு -  maṭu   n. prob. மடு-. Udder, especiallyof a cow; பசு முதலியவற்றின் முலையிடம். மடுத்த - மடுத்தல் -  உண்ணுதல்; நிறைத்தல்; சேர்த்தல்; அடக்கிக்கொள்ளுதல்; ஊட்டுதல்; தீமூட்டுதல்; அமிழ்த்துதல்; குத்துதல்; மோசம்பண்ணுதல்; விழுங்குதல்; மயக்குதல்; செலுத்துதல்; இடையூறுஎதிர்ப்படுதல். வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு. எல்லாம் - அனைத்தும் பகடு - பெருமை; பரப்பு; வலிமை; எருது; எருமைக்கடா; ஏர்; ஆண்யானை; தெப்பம்; ஓடம்; சந்து. அன்னான் - அன்னவன்; அவன், அத்தன்மையன், ஒத்தவன் உற்ற - உற்று - வந்த இடுக்கண் - மலர்ந்த நோக்கமின்றிமையல் நோக்கம்பட வரும் இரக்கம்; துன்பம் வறு...

மடியுளாள் மாமுகடி என்ப

குறள் 617 மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்  தாளுளான் தாமரையி னாள். [பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை] பொருள் ஆள்வினை - முயற்சி; மகிழ்ச்சி ஆள்வினையுடைமை -  முயற்சி உடைமை மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு. உளாள் - இருப்பது மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்குவடிவமாய்ப்பிறக்கும்மானுடம்; மாமரம்; அழைக்கை; சீலை; ஆணி; துன்பம்பொறுக்கை; ஓர்அசைச்சொல்; திருமகள்; செல்வம்; கலைமகள்; மாற்று; ஒருநிறை; கீழ்வாயிலக்கத்துள்ஒன்று; நிலவளவைவகை; வயல்; நிலம்; வெறுப்பு; கானல்; ஆகாதுஎன்னும்பொருளில்வரும்ஒருவடசொல்; பெருமை; வலி; அழகு; கருமை; நிறம்; மாமைநிறம்; அரிசிமுதலியவற்றின்மாவு; துகள...

குடியென்னும் குன்றா விளக்கம்

குறள் 601 குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்  மாசூர மாய்ந்து கெடும் [பொருட்பால், அரசியல், மடியின்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் மடி - வயிறு, வஸ்திரம், கேடு, சோம்பல், தரம், நோய், பொய் , ஓர்விதவலை மடியின்மை - சோம்பல் / கேடு / நோய் / பொய் இல்லாமை; குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம். என்னும் - என்கிற குன்று - சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள். குன்றா - குறைவில்லாத விளக்கம் - தெளிவானபொருள்; தெளிவு; ஒளி; சந்திரகலை; மோதிரம்; புகழ்; விசாரணை; நீதிமன்றம்; அதிகம்; விளக்கு. மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது;...

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

குறள் 582 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில் [பொருட்பால், அரசியல், ஒற்றாடல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் எல்லார் - ellār   n. எல் Devas of Hindumythology; தேவர் பனிவானத் தெல்லார் கண்ணும்(சீவக. 364).   எல்லார்க்கும்   - எல்லோருக்கும் எல்லாம் - ellām   s. all, the whole, முழுவதும் நிகழ்பவை - நிகழ்காலம்; நிகழ்ந்துக்கொண்டு இருக்கும் எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும். வல் - வலிமை; திறமை; மேடு; சூதாடுகருவி; முலைக்கச்சு; விரைவு. வல்லறிதல் - வல் + அறிதல் - விரைவாக அறிதல் வேந்தன் - எல்லா ஆற்றலும் பெற்ற அரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன். தொழில் - செயல்; அலுவல்; தந்திரம்; பெருமை; வினைச்சொல்; ஏவல்; திறமை; களவு. முழுப்பொருள் பாரபட்சமின்றி எல்லா வித மக்களிடத்திலும் (ஏழைகள், வேலையாட்கள், விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள், இராணுவவீரர்கள், அமைச்சர்கள், அரசர்கள்) [இம்மூவரை கம்பர் அரசியல் படலத்தில் “ஏவரும் இனிய நண்பர் அயலவ...

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

குறள் 561 தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. [பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை] பொருள் வெருவந்தம் - அச்சம். வெருவந்தசெய்யாமை -  வெருவந்த செய்யாமை அதிகாரம், ஆள்வோர் தாமும், தம்முடைய அமைச்சர்களும், குடிமக்களும் அஞ்சும்படியான எண்ணங்கள் கொள்ளாமையும், செயல்கள் செய்யாமையும்பற்றி கூறுகிறது தக்காங்கு - தக்கபடி; நடுவுநிலையாக; takkāṅku   adv. தக்க + ஆங்கு 1. Suitably, regularly, in an orderly manner;தக்கபடி. 2. Impartially; நடுவுநிலையாக. தக்காங்குநாடி (குறள், 561). நாடி - நாட்டிலுள்ளவள்; நாட்டையுடையவள்; இரத்தக்குழாய்முதலியன; மூச்சுக்குழாய்யாழின்நரம்பு; உட்டொளை; பூவின்தாள்; நாழிகை; மூக்கு; மோவாய்; மாளிகையின்மேற்பாகத்தோர்உறுப்பு; சோதிடநூல்; தாதுநரம்பு; இலைநரம்பு. நாடி - அவற்றை நோக்கி; ஆராய்ந்து தலைச்செல்லா - அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் வண்ணம் - vaṇṇam   s. colour, வருணம்; 2. way, manner, method, விதம்; 3. a poetical verse, melody, metre, இராகம்; 4. beauty, அழகு; 5. all kinds of ointment...

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே

குறள் 551 கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு  அல்லவை செய்தொழுகும் வேந்து. [பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை] பொருள் கொலை -  kolai   n. கொல்-. [K. Tu. kole, M.kolli.] 1. Killing, slaying, murder, assassination; உயிர்வதை. கொலையே களவே (மணி. 24, 125).2. Vexation, teasing, tormenting; இமிசை படுகொலை புரிவ . . . குவளைக்கண்ணே (நைடத. நாட்டுப். 24). கொலைக்கடம்பூட்டு-தல் kolai-k-kaṭam-pūṭṭu-, v. tr. கொலை + கடம் + பூட்டு-. Tocarry out capital sentence; கொலைத்தண்டனை நிறைவேற்றுதல் குற்றங் காட்டிக் கொலைக்கடம்பூட்டுதும்(பெருங். மகத. 25, 103). மேற்கொள்ளுதல் - மேலேறுதல்; மேம்படுதல்பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல். மேற்கொண்டாரின்  - அச்செயலை செய்தோர் கொடிதே -  பொல்லாத, தீதே, கொடுமையானது அலை - நீர்த்திரை; கடல் திரையடித்தொதுக்கியகருமணல்; நிலம் மது கண்டனம் வருத்துகை; மிகுதி கொலை மேற்கொண்டு அலைமகள், s. Lukshmi, இலக்குமி. அல்லவை  -  தீயவை; பயனின்மை . செய்து - செய்வதனால் ஒழுகும் - ஒழுகுதல்...