மூதுரை - 01 நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கோல் என வேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருத லால். பொருள் நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம். ஒருவர்க்குச் - ஒருவர் செய்தக்கால் - செய்தால் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் அந்நன்றி - அந்த நன்றி, உதவி என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். தருங்கோல் - தருதலால் - தருதல் - trutl v. noun. Giving, &c. See தா, v., கொடை என - என்று வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். வேண்டா - விரும்பாத நின்று - எப்பொழுதும்; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்படவரும்ஒர்இடைச்சொல். தளரா ; niṉṟu see under நில்; 2. an expletive, அசைச்சொல். வளர்- வளர்தல் -பெரிதாதல்; மிகுதல்; நீளுதல்; களித்தல்; உறங்குதல்; தங்குதல். தெங்கு - தென்னைமரம்; தித்திப்பு; போர்ச்சேவலின்தன்மைகுறிக்கும்குழூஉக்குறியுள்ஒன்று; ஏழுதீவுகளுள்ஒன்று. தாள் -...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.